Download Venkata Kavi app
Simhēndramadhyamam | Ādi |
P | mandākini karai amarndān mātavarātanu māradanumāna mannar mannan abhimanna kumāranum |
AP | vandārum munivarum vānavarum kooḍi vāyāra manamār hariguṇam pāḍi chintākulam teera dēvanai nāḍi simhēndramadhyama pallavi pāḍi jaya vijayeebhava jaya vijayeebhava tavamiduvē shiṛanda mātavamena |
C | guṇamunai pēraru māmanaiyāha kooṛum maṛaiporuḷum koḷḷum uṇavāha maṇam peṛum vaṇṇam vaḍakku mukhamāha manamaṛivu yāvum kooḍi mādhavan padamāha madiyuhandapaḍi vidhiyuṇarndu para gatiyidenṛu mā nidhiyaṛindapaḍi |
ஸிம்மேந்த்ரமத்யமம் | ஆதி |
ப | மந்தாகினிக் கரை அமர்ந்தான் மாதவராதனு மாரதனுமான மன்னர் மன்னன் அபிமன்ன குமாரனும் |
அப | வந்தாரும் முனிவரும் வானவரும் கூடி வாயார மனமார ஹரிகுணம் பாடி சிந்தாகுலம் தீர தேவனை நாடி சிம்மேந்த்ர மத்யம பல்லவி பாடி ஜய விஜயீபவ ஜய விஜயீபவ தவமிதுவே சிறந்த மாதவமென |
ச | குணமுனை பேரரு - மாமனையாக கூறும் மறைப்பொருளும் கொள்ளும் உணவாக மணம் பெறும் வண்ணம் வடக்கு முகமாக மனமறிவு யாவும் கூடி மாதவன் பதமாக மதியுகந்தபடி விதியுணர்ந்து பரகதியிதென்று மாநிதியறிந்தபடி |