Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / manjanamāḍa nee vārāi

Index of Compositions

manjanamāḍa nee vārāi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Bhairavi & Malavi

Srirangam Venkatanagarajan

Reetigowḷa  Ādi

P

manjanamāḍa nee vārāi – kaṇṇā 

malarmukhamadu mādhava yādavakula tāmarai nāyaka

AP

konjum kiḷi annamē – engaḷ 

gōkulam vāzha vanda deivamē – unnai 

konja vēṇumō – innamē āyar 

kulam vāzha vandu ninṛa nalam tērum shelvamē 

MK

kiṇṇamum eṇṇaiyum pungam pulāvum vempunalum vara taṇṇenṛāhudu 

pon perum āḍaiyaḷāvi eḍuttadu pōdumunakkoru puṇṇiyamāhudu

C

kadaikkengē pōvēnō svāmi engum 

kāṇāda rāja gōpāla svāmi kadai 

edaiyum shonnāl enakkaduvum teriyum enṛāi 

inimēlē enkadai onṛudān svāmi 

MK

indaḷam shiṛanda paṇṇōḍum kalanda ezhilāna kuzhaloodi 

iduvaṛai āṛiyādoru mātavamāmunihaḷum māmalaraḍipaṇi mādhava 

nidhiyaṛindu neetiyaṛindu ninniḷamukha sannidhiyaṛinda mā 

sundara mukhamoḍu mandanahai miḷira vandaruḷuha ini andamuṛum naḍaiyoḍu

ரீதிகௌள ஆதி

மஞ்சனமாட நீ வாராய் - கண்ணா

மலர்முகமது மாதவ யாதவகுல தாமரை நாயக 

அப

கொஞ்சும் கிளி அன்னமே எங்கள் 

கோகுலம் வாழ வந்த தெய்வமே உன்னைக்

கொஞ்ச வேணுமோ  இன்னமே ஆயர்க்

குலம் வாழ வந்து நின்ற நலம் தேறும் செல்வமே 

மகா

கிண்ணமும் எண்ணையும் புங்கம் புலாவும் வெம்புனலும் வர தண்ணென்றாகுது

பொன் பெறும் ஆடையளாவி எடுத்தது போதுமுனக்கொரு புண்ணியமாகுது 

கதைக்கெங்கே போவேனோ ஸ்வாமி எங்கும்

காணாத ராஜ கோபால ஸ்வாமி கதை

எதையும் சொன்னால் எனக்கதுவும் தெரியும் என்றாய்

இனிமேலே என்கதை ஒன்று தான் ஸ்வாமி  

மகா

இந்தளம் சிறந்த பண்ணொடும் கலந்த எழிலான குழலூதி

இதுவரையறியாதொரு மாதவமாமுனிகளும் மாமலரடிபணிமாதவ

நிதியறிந்து நீதியறிந்து நின்னிளமுக சன்னிதியறிந்த மா

சுந்தர முகமொடு மந்தநகை மிளிர வந்தருளுக இனி அந்தமுறும் நடையொடு