Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / mummada vēzha

Index of Compositions

mummada vēzha

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

mummada vezha - nattai

Anahita Ravindran

mummada vezha - nattai

Chitravina N Ravikiran

Nāṭṭai Ādi

P

mummada vēzha muhattu vināyakan moimalaraḍi paṇivōm 

mukti namakkadu nicchayamāha mōna nilaiyadu akṣhayamāha 

bhakti paramparai siddhi peṛumpaḍi paraviḍa kaṛpaha valli tarum shiṛu

AP

tommudalāna shivāgamam tarum udāraṇangaḷidē tihazhoḷi

pāshānkusham āshaikkaḷaviyidē tahudiyidē

sammatamenattanakkoru karam tanjam enbavarkku oru karam idē taruvāraṇa kara 

bhooṣhaṇam paripooraṇattoru mōdakam adu kāraṇam   

C1

buddhikkum eṭṭikkum pulavarkkum paravikkum

pudumaikkum pazhamaikkum poduvenum paḍiyirukkum 

ettikkum polinda veḷḷi malaikkoru tanga giri pirandadō ena 

imavān eenda mahaṭkoru kumaran ibhamā mukhavan ivanē enavē 

C2

tattilāna taka tillāna taka dhina tām taranā taranā ena

vittumāhi vikrtamāhi mihudiyadām mihumāmaṛaiyōdiya 

takkrtōm tana takkrtōm tanātana takkrtōm tajham taṇākiṭa

tattuvam para tattuvam parāparattuvam paramparāpara

sattuvam guṇa nityam pera sattiyam sānidyam taru

நாட்டை ஆதி

மும்மத வேழமுகத்து வினாயகன் மொய்ம்மலரடி பணிவோம்

முக்தி நமக்கது நிச்சயமாக மோன நிலையது அக்ஷமாக

பக்தி பரம்பரை ஸிந்திபெறும்படி பரவிட கற்பக வல்லிதரும் சிறு 

அப

தொம் முதலான சிவாகமம் தரும் உதாரணங்களிதே

திகழொளி பாசாங்குசம் ஆசைக்களவியிதே தகுதியிதே

ஸம்மதமெனத் தனக்கொருகரம் தஞ்சம் என்பவர்க்கொரு கரம் இதே

தருவாருணக் கர பூஶணம் பரிபூரணத் தொருமோதகம் அது காரணம் 

ச 1

புத்திக்கும் எட்டிக்கும் புலவர்க்கும் பரவிக்கும்

புதுமைக்கும் பழமைக்கும் பொதுவென்னும் படியிருக்கும்

எத்திக்கும் பொலிந்த வெள்ளிமலைக்கொரு  தங்ககிரி பிறந்ததோ என

இமவானீந்த மகட்கொருகுமரன் இபமா முகவன் இவனே எனவே

ச 2

தத்திலான தகதிலான் தகதினதாம் தரனா தரனா என

வித்துமாகி விகிர்தமாகி மிகுதிய தோம் மிகுமாமறையோதிய

தக்ருதொம் தனதக்ருதொம் தனாதன தக்ருதொம் தஜம் தனாகிட

தத்துவம் பரதத்துவம் பராபரதத்துவம் பரம்பராபர

ஸத்துவம் குண நித்தியம் பெற ஸத்தியம் ஸானித்யம் தரு