Download Venkata Kavi app
Bhoopālam | Ādi |
P | mun sheida tavappayanē – engaḷ mukti tarum mādhavanai bhakti sheiya kiḍaitadu |
AP | munnoru kālaḍiyil moovulahaḷandōn ippō moovulahum vāzha gāna mazhai pozhindōn |
MK | punnahai shidaṛāmē puḷḷinvāi piḷandōn – chinna pullānkuzhalai koṇḍu ellā ulahāḷa vallānivanaippāḍa vāyāra – tēnooṛa |
C | ninaindālum oru sukhamē – ninaindu ninaindu ninaindu manam kashindu kaṇṇeeruruha ninaindālum oru sukhamē |
1 | gnyānamenam āyar vāzhmanaiyil vandu tānumuṛavāhum tanmaiyadu sholli (ninaindālum) |
2 | āḍuvar āḍādavar puhazh sholli pāḍuvar pāḍādavar maṛaivazhipuha tēḍuvar tēḍādavar yāvaruḷamum aṛindu aruḷ mazhai pozhindu ninṛadai |
3 | ahamuṛa veḷḷānai ēṛi madankuṛaiya aḍiyavar koḍu pootanaiyazhiyavum tarumenavanda māmazhai taḍukka malai shumandu aruḷ mazhai pozhindu ninṛadai |
4 | shangoḍu sārngamum āzhiyum kuḍai kamaṇḍalamum kōḍari kōdaṇḍamum ingivai āhādena vanamalar mālaiyum pontuhilum māmayiliṛahum tangiya marakata mēniyum āvari komboḍu kuzhalum kunjita padamum engengu nōkkinum pongu kuṛunahaiyum mangaḷa mukhamoḍu mānmada tilakamum |
5 | araikkashainda gnyāṇoḍu pulinaham ashaindāḍa kinkiṇi shadangaioli kaṛavaihaḷ aṇipaṇi nādamoḍu kādal maḍavārtaru karavanaiyolihaḷum kanṛu kuḷam poliyum malarin madu vaṇḍu nuharndiḍu vaṇḍoliyum – kalam koṇḍu ishaiyum shiruvarhaḷ palaruḍan vanam ninṛu kuzhaloodum paṇṇishaiyum ingu |
6 | maṛaimudaliḍai antamāhiya poruḷum maṇviṇṇoḍu parandadoruveḷiyum aṛamum aṛam tamakkōr uruvamum aṛivum āvanavum nanē ena piṛaivazhi vandār koḍu samariḍaiyinil perum pavana mahanār koḍi nizhalum tiṛandaruḷum vāyiduvē manaitoṛum tēḍi veṇṇaiyuṇḍa vāyiduvē ena |
MK | enaiyāḷum eerēzhu ulahāḷum aḍiyavar manamāḷum yadukulam tanaiyāḷum kaṇṇanai munaindōḍum yamunai tuṛaivanai evvuyirkkum iṛaivanai en mana niṛaivōnai pāḍappāḍa |
பூபாளம் | ஆதி |
ப | முன் செய்த தவப்பயனே - எங்கள் முக்தி தரும் மாதவனை பக்தி செய்ய கிடைத்தது |
அப | முன்னொரு காலடியில் மூவுலகளந்தோன் இப்போ மூவுலகும் வாழ கான மழை பொழிந்தோன் புன்னகை சிதறாமே புள்ளின்வாய் பிளந்தோன் - சின்ன புல்லாங்குழலைக் கொண்டு எல்லா உலகாள வல்லானிவனைப்பாட வாயார - தேனூற |
ச | நினைந்தாலும் ஒரு சுகமே - நினைந்து நினைந்து நினைந்து மனம் கசிந்து கண்ணீருகுக நனைந்தாலும் ஒரு சுகமே |
1 | ஞானமெனம் ஆயர் வாழ்மனையில் வந்து தானுமுறவாகும் தன்மையது சொல்லி (நினைந்தாலும்) |
2 | ஆடுவர் ஆடாதவர் புகழ்ச் சொல்லி பாடுவர் பாடாதவர் மறைவழிபுக தேடுவர் தேடாதவர் யாவருளமும் அறிந்து அருள் மழைப் பொழிந்து நின்றதை |
3 | அகமுற வெள்ளானை ஏறி மதங்குறைய அடியவர் கொடு பூசனையழியவும் தருமெனவந்த மாமழைத் தடுக்க மலை சுமந்து அருள் மழைப் பொழிந்து நின்றதை |
4 | சங்கொடு சார்ங்கமும் ஆழியும் குடை கமண்லடமும் கோடரி கோதண்டமும் இங்கிவை ஆகாதென வனமலர் மாலையும் பொன்துகிலும் மாமயிலிறகும் தங்கிய மரகத மேனியும் ஆவரிக் கொம்பொடு குழலும் குஞ்சிதப் பதமும் எங்கெங்கு நோக்கினும் பொங்கு குறுநகையும் மங்கள முகமொடு மான்மத திலகமும் |
5 | அரைக்கசைந்த ஞாணொடு புலிநகம் அசைந்தாட கிங்கிணி சதங்கையொலி கறவைகள் அணிபணி நாதமொடு காதல் மடவார்தரு கரவனையொலிகளும் கன்று குளம் பொலியும் மலரிந் மது வந்து நுகர்ந்திடு வண்டொலியும் - கலம் கொண்டு இசையும் சிறுவர்கள் பலருடன் வனம் நின்று குழலூதும் பண்ணிசையும் இங்கு |
6 | மறைமுதலிடை அந்தமாகிய பொருளும் மண்விண்ணொடு பரந்த தொருவெளியும் அறமும் அறம் தமக்கோர் உருவமும் அறிவும் ஆவனவும் நானே என பிறைவழி வந்தார்க்கொடு சமரிடையினில் பெரும் பவன மகனார்க்கொடி நிழலும் திறந்தருளும் வாயிதுவே மனைதொறும் தேடி வெண்ணையுண்ட வாயிதுவே என |
மக | எனையாளும் ஈரேழு உலகாளும் அடியவர் மனமாளும் யதுகுலம் தனையாளும் கண்ணனை முனைந்தோடும் யமுனைத் துறைவனை எவ்வுயிர்க்கும் இறைவனை என் மன நிறைவோனைப் பாடப்பாட |