Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / mundi varum ishaiyil

Index of Compositions

mundi varum ishaiyil

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

mundivarum ishaiyil - bhairavi

Bhairavi Mishra Chāpu

P

mundivarum ishaiyil en chintai koḷḷai koṇḍāl

pindivarum unakku uṇḍu kōlō 

āvinam toḍara pashuntuḷabham ashaindu varum 

AP

andi veyyil mēnikku azhahu vaṇṇam poosha 

aṇi ābharaṇattoḷi aḷḷi aḷḷi veesha 

shindum oḷikkiraṇam shenṛu kaṇṇaikkoosha 

chinnanchiṛu vālāl kanṛu kavari veesha

āvinam toḍara pashuntuḷabham ashaindu varum

C

munnellām enṛa shol attanaiyum maṭṛai
eduvum maṛandu pōnadē ippōdu 
iduvē shiṛandu ānadē
shonna maṛaimozhi innavidamenṛu

muzhudum maṛandu pōnadē ippōdē iduvē shiṛandu ānadē

kannam kuzhiya pozhi gānakkuzhaloodi
chinnappadam koṇḍu chella naḍai naḍaipayinṛu

āvinam toḍara pashuntuḷabham ashaindu varum

பைரவி மிச்ரசாபு

முந்தி வரும் இசையில் என்

சிந்தை கொள்ளை கொண்டால்

பிந்திவருமுனக்கு உண்டு கோலோ

ஆவினம் தொடர பசுந்துளபமசைந்து வரும்  

அப

அந்தி வெய்யில் மேனிக்கு அழகு வண்ணம் பூச

அணி ஆபரணத்தொளி அள்ளி அள்ளி வீச

சிந்தும் ஒளிக் கிரணம் சென்று கண்ணைக்கூச

சின்னஞ்சிறு வாலால் கன்று கவரி வீச

ஆவினம் தொடர பசுந்துளபமசைந்து வரும்  

முன்னெல்லாம் என்ற சொல் அத்தனையும் மற்றையெதுவும் மறந்து போனதே
இப்போது
இதுவே சிறந்து ஆனதே

சொன்ன மறை மொழி இன்னவிதம் என்று முழுதும் மறந்து போனதே

இப்போதே இதுவே சிறந்து ஆனதே

கன்னம் குழிய பொழி கானக் குழல் ஊதி

சின்னப்பதம் கொண்டு செல்ல நடை பயின்று