Download Venkata Kavi app
Dhanyāshi | Ādi |
P | naḍa naḍa naḍa krṣhṇā - ivvazhakkai nālupēriḍam shenṛu – nyāyam kēṭpōm |
AP | aḍampiḍittāyiram piṛavihaḷ tandāi attanaiyum tahum enṛu ēṭṛirundēnē kaḍamaiyil karuttinil kaṇḍālum kaṇḍēn kālamum māṛādē jālam nee sheivadō karudimuḍiyāda tavamuṛai aduvum gaṇitamariyāda aṛaneṛi muṛaiyum iṛudi aṛiyāda maṛaimozhi palavum enṛum unakkāha poi sākṣhiyō |
C | dhruvanai pōl enakku chinnavayadillai tooṇai udaikka enṛāl alvazhakku illai dhrupadan maruhan pōl sondamum illai tōnṛina unnaiviḍa manamillai illai tonṛu nee sheida tandiram kōṭi shukamuni shonna bhāgavatam pāḍi kaṇḍu kōṇḍa sukham anantam kōṭi kaṇakku vazhakkirukku nandan manaitēḍi |
Meaning
Let's go Krishna, to find some people to seek justice to this problem.
You insisted on giving me many births but I bore it all with patience.I thought it was my duty to stay focussed on you but all you did were magical tricks. Do penances, all righteousness and endless scriptures stand as false witnesses to your deeds?
I am not young as Dhruva. I don't have any reasons to kick pillars. I am not related like a son-in-law of Dhrupadha. I am unable to let go of you. You have played many tricks. So is the joy I have derived from listening to the tales recited by the sage Sukha in the Bhagavatham. But we have a lot to settle and so, let's go to Nandan's house.
தன்யாசி | ஆதி |
ப | நட நட நட க்ருஷ்ணா - இவ்வழக்கை நாலுபேரிடம் சென்று - நியாயம் கேட்போம் |
அப | அடம்பிடித்தாயிரம் பிறவிகள் தந்தாய் அத்தனையும் தகும் என்று ஏற்றிருந்தேனே கடமையில் கருத்தினில் கண்டாலும் கண்டேன் காலமும் மாறாதே ஜாலம் நீ செய்வதோ கருதிமுடியாத தவமுறை அதுவும் கணித மறியாத அறநெறி முறையும் இறுதி அறியாத மறைமொழி பலவும் என்றும் உனக்காக பொய் சாக்ஷியோ |
ச | துருவனைப் போல் எனக்கு சின்னவயதில்லை தூணை உதைக்க என்றால் அல்வழக்கு இல்லை துருபதன் மருகன் போல் சொந்தமும் இல்லை தோன்றின உன்னைவிட மனமில்லை இல்லை தொன்று நீ செய்த தந்திரம் கோடி சுகமுனி சொன்ன பாகவதம் பாடி கண்டு கொண்ட சுகம் அனந்தம் கோடி கணக்கு வழக்கிருக்கு நந்தன் மனைதேடி |