Download Venkata Kavi app
Jhunjhooṭi | Ādi |
P | naḍaiyai pāraḍi - oyyāra naḍaiyai pāraḍi lāvaham āna oru kaiyilē villum nāṇēṭṛi vaittadō chintaiyinai āḷḷum tooveṇ madi vadanam tuḷḷunahai koḷḷum tuḷḷu nahai koḷḷamunai uḷḷamadai aḷḷiviḍum |
AP | shaḍaiyai punaindiṛukki adanmēlē taṇṇoḷi makuṭamum vaittadinālē kaḍaivizhi kuḷirum kaṇakkadanālē kāmanum ivanukkiṇaiyāmōḍi orukkālē |
MK | kalaiyelām orungavanam tihazha kavinurutiru uruvōḍi kālaiyankadiravan oḷikuḷirndu kaḍuhi naḍandaduvōḍi shaḍaimuḍinda shivanoḍu pin toḍarnda sharavaṇabhavanivanōḍi sharavaṇa bhavanin enil avanukkoru tambiyumuṇḍōḍi gambheeramāna |
C | pattarai māttu pashum ponnum marakatamum pakkuvamāi aṇṇan tambi ānadō – tavam paṇṇiya munivanivan puṇṇiya palanai iru pangil kooṭṭi varalānadē chittiram iyalāda tiruvinār innavarai tēḍi kāṇalaridānadō – nam chintaiyumayanga orutandiram aṛinda aravinda mahanārangai tiṛamānadō |

Meaning
Just look at his majestic walk! Holding the bow in his hand with consummate ease, the act of stringing the bow captivates everybody. The charming smile on his fair face melts one's heart.
The crown sits atop the hair plaited well. His benevolent look makes one wonder whether Cupid is as handsome as this.
All the arts combined to produce such a beauty perhaps and the form is beyond the description of the poets. Even the sun cooled down and walked quickly. Is it Siva walking with his son Saravana following him. But if it is Saravana did he have a brother to follow him?
Were the two brothers made of pure gold and emerald? It looks as though the effects of doing penances doubled to appear as brothers. They are more beautiful than any painting, however extensively one may search. May be the one who knows the trick, recognised the enchanting brothers.
ஜுஞ்சூட்டி | ஆதி |
ப | நடையைப் பாரடி - ஒய்யார நடையைப் பாரடி லாவகம் ஆன ஒரு கையிலே வில்லும் நாணேற்றி வைத்ததோ சிந்தையினை அள்ளும் தூவெண் மதி வதனம் துள்ளு நகைக்கொள்ளும் துள்ளு நகை கொள்ளமுனய உள்ளமதை அள்ளிவிடும் |
அப | சடையைப் புனைந்திறுக்கி அதன்மேலே தண்ணொளி மகுடமும் வைத்ததினாலே கடைவிழிக் குளிரும் கணக்கதனாலே காமனும் இவனுக்கிணையாமோடி ஒருக்காலே |
மக | கலையெலாம் ஒருங்கவணம் திகழ கவினுருதிரு உருவொடி காலையங்கதிரவன் ஒளிகுளிர்ந்து கடுகி நடந்ததுவோடி சடைமுடிந்த சிவனொடு பின் தொடர்ந்த சரவணபவனோடி சரவணபவனிவன் எனில் அவனுக்கொரு தம்பியுமுண்டோடி கம்பீரமான |
ச | பத்தரைமாத்துப் பசும் பொன்னும் மரகதமும் பக்குவமாய் அண்ணன் தம்பி ஆனதோ - தவம் பண்ணிய முனிவனின் புண்ணிய பலனை இரு பங்கில் கூட்டி வரலானதே சித்திரம் இயலாத திருவினார் இன்னவரைத் தேடிக் காணலரிதானதோ நம் சிந்தையுமயங்க ஒரு தந்திரம் அறிந்த அரவிந்த மகனாரங்கைத் திறமானதோ |