Download Venkata Kavi app
Bilahari | Roopakam |
P | nāga naṭanamāḍum dēvā – nandakumārā nāhareeha mukhamōhana rāsamāḍum madhusoodana ēka vastuvāna poorṇa engumāna sannidāna |
AP | mēgha neela vaṇṇā mēni koṇḍa kaṇṇā dāhamāha pāḍuvārhaḷ tanjamāhum kaṇṇā D,ND,PM RGPMGRS, tadhika tadhika tanitahanda nakajanādhitōm ĠṘṠ DṠṘ taiyita nakaja ĠĠĠ – kiṭata ṘṘṘ DDD ṠṠṠ tadheengiṇatom tāmtarita dheem kiṭataka tiri – tām tarita dheem kiṭatakatiri – tām taritadheem – kiṭatakadhiri |
C | aravapaḍamaindarangamāha – antaranga mantarangamāha shiṛanda pādamun tiṛandadāha – sēvaikkuḷānandam pirandadāha tanittāmarai iḷampādamalarē sarasa rasana taniyaḷanda bhuvanamādiyantaḷavum tiṛanappādam munamumaṛiya – sheyalum vinaiya – nalamum peṛavum manōrathamum ārndu uruhum, aḍiyavariḍam koorndu peruhum guṇamenum kalai shērndu vaḷarum, niduvana guṇa |
பிலஹரி | ரூபகம் |
ப | நாக நடனமாடும் தேவ - நன்தகுமாரா நாகரீக முகமோஹன ராஸமாடும் மதுஸூதன ஏக வஸ்துவான பூர்ண எங்குமான ஸன்னிதான |
அப | மேக நீல வண்ணா மேனி கொண்ட கண்ணா தாகமாகப்பாடுவார்கள் தஞ்சமாகும் கண்ணா தனிதாபம ரிகபமகரிஸா ததிக ததிக தனிதகந்த நகஜனாதிதோம் க்ரிஸ்தஸ்ரி தையித நகஜ க்க்க் கிடத ரிரிரி ததத ஸ்ஸ்ஸ் ததீங்கிணதொம் தாம்தரித தீம் - கிடதகதிரி - தாம் தரித தீம் கிடதகதிரி - தாம் தரிததீம் - கிடதகதிரி |
ச | அரவபடமைந்தரங்கமாக - அந்தரங்க மந்தரங்கமாக சிறந்த பாதமுன் திறந்ததாக - ஸேவைக்குளானந்தம் பிறந்ததாக தனித்தாமரை இளம்பதமலரே ஸரஸ ரஸன தனியளந்த புவன மாதியந்தளவும் திறனப்பாதம் மனமுமறிய - செயலும் வினைய - நலமும் பெறவும் மனோரதமும் ஆர்ந்து உருகும் அடியவரிடம் கூர்ந்து பெருகும் குணமெனும் கலை சேர்ந்து வளரும் நிதுவன குண |