Download Venkata Kavi app
Shankarābharaṇam | Ādi |
P | nalla dalla enṛu shollaḍi |
MK | nanda vanamtanil andanaṭamiḍum nanda mukunda gōvindaniḍam shenṛu |
C | allum pahalum nān aḍiyiṇaikkē ēnga āravāram nirai rāsanaṭanam ōnga |
MK | taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭa takatom ananta vraja yuvatihaḷin naṭamiḍum āṭṭam niṛaiyum aravamuḍan taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭatakatom malarnda naṛumalaruḍan vaṇḍinamiḍum kooṭṭam ishaiyum ishaipalavum taḷāngu taka takadhika tadhingiṇatom dhittām kiṭatom kiṭataka tom kalanda narumaṇa tuḷabhamaṇiyavarum tōṭṛam muṛuval tavazhavarum mukhamum makarakuṇḍalamum kanaka ambaramum kaḷabha chandaṇamum aṇipaṇiyum ahamum paramum tavam irundu nān vara marandu brndāvanam tanil alaindiḍavum |
Meaning
Please find Govinda who keeps dancing in Nandavana that what he is doing is not nice.
I am pining for him day and night but he is indulging in song and dance.
He keeps dancing with beautiful young damsels, to the music created by the humming of the bees in the beautiful flower garden. He is wearing a pleasant smelling garland made of thulasi and appears with a beatific smile on his face. He is decorated with fancy ear-rings, flowers and sandal paste. I see all this and forget myself in the glory of brindavan.
சங்கராபரணம் | ஆதி |
ப | நல்லதல்ல என்று சொல்லடி |
மக | நந்தவனம்தனில் அந்த நடமிடும் நந்தமுகுந்த கோவிந்தனிடம் சென்று |
ச | அல்லும் பகலும் நான் அடியிணைக்கே ஏங்க ஆரவாரம் நிறை ராஸ நடனம் ஓங்க |
மக | தளாங்குதக தகதிக ததிங்கிணதொம் தித்தாம் கிடதொம் கிடதகதொம் அனந்த வ்ரஜ யுவதிகளின் நடமிடும் ஆட்டம் நிறையும் அரவமுடன் தளாங்குதக தகதிக ததிங்கிணதொம் தித்தாம் கிடதொம் கிடதகதொம் மலர்ந்த நறுமலருடன் வண்டினமிடும் கூட்டம் இசையும் இசைபலவும் தளாங்குதக தகதிக ததிங்கிணதொம் தித்தாம் கிடதொம் கிடதகதொம் கலந்த நறுமண துளபமணியவரும் தோற்றம் முறுவல் தவழவரும் முகமும் மகரகுண்டலமும் கனக அம்பரமும் களப சந்தனமும் அணிபணியும் அகமும் புறமும் தவமிருந்து நான் வர மறந்து ப்ருந்தாவனம் தனில் அலைந்திடவும் |