Download Venkata Kavi app
Mōhanam | Ādi |
P | nallatanamāi sholli tiruttavēṇum nāngaḷ vandu shollādirukka nee un piḷḷaiyai |
AP | mella engaḷ manaivandu shuvarēṛi veṇṇaitayir pāluḍan kaḷavāḍi vallan endan piḷḷaiyōḍu uṛavāḍi nāngaḷ vandu shollādirukka un piḷḷaiyai |
C | pālukkum kāval anda poonaikkum tōzhan engaḷ paiyanukkum kaṇṇanukkum nēyam mēlukku shollum vārttai iduvallavē yashōdē vēṇumenṛāl vandu pār inda nyāyam muzhang-kālukkum talaikkumoru kaṭṭum uṇḍō – pashun kanṛinaiyē uriyēṛittēḍum nyāyam ālukkum aravapaḍa mēlukkum vandu ninṛu kaṇṇan vandu sheivadellām ellāmē māyam |
Meaning
You will have to talk to your son nicely to teach him some good manners, so that we don't have to keep complaining about him.
He climbs over walls to enter our houses stealthily to steal milk, curd and butter. He befriends our sons to make them as accomplices.
He is like the proverbial thief of the milk but is also a friend of the cat as he befriends our son. There are no better words to describe these mischiefs. Yasodha, you can see for yourself if you don't believe us. He is totally unfettered as he uses a calf to climb up to steal from the pots hanging from the roof. All he does - like dancing on the snake's head etc. - are magic (maya).
மோஹனம் | ஆதி |
ப | நல்லதனமாய் சொல்லித் திருத்தவேணும் நாங்கள் வந்து சொல்லாதிருக்க நீ உன் பிள்ளையை |
அப | மெல்ல எங்கள் மனைவந்து சுவரேறி வெண்ணைத்தயிர் பாலுடன் களவாடி வல்லன் எந்தன் பிள்ளையோடு உறவாடி நாங்கள் வந்து சொல்லாதிருக்க உன் பிள்ளையை |
ச | பாலுக்கும் காவல் அந்த பூனைக்கும் தோழன் எங்கள் பையனுக்கும் கண்ணனுக்கும் நேயம் மேலுக்கு சொல்லும் வார்த்தை இதுவல்லவே யசோதே வேணுமென்றால் வந்து பார் இந்த நியாயம் முழங்காலுக்கும் தலைக்குமொரு கட்டும் உண்டோ பசுங் கன்றினையே உரியேறித்தேடும் நியாயம் ஆலுக்கும் அரவபட மேலுக்கும் வந்து நின்று கண்ணன் வந்து செய்வதெல்லாம் எல்லாமே மாயம் |