Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P | nān enna tavam sheidēnō yamunai nadi tuṛaivanivan padatiṇaiyil manam iruttiya palaril orutti enamiha |
AP | nān enna tavam sheidum nalladōr payanooṭṛum en nāvenna tavam sheidadō – kaṇṇanai nāḍi palamuṛai mahizhndu uravāḍiyāḍi manamiha kashinduruha |
C | kaṇ sheida tavam ellām kaṇḍadum uyndadē karam sheida tavam ellām sharimēṛkuvindadē paṇ sheida tavam ellām pāḍi mahizhndadē padiyum nee nidhiyum nee madiyum nee en gatiyum nee enavum paḍameḍuttāḍum kāḷinga shirattil padamidittāḍum en ayyanai pāḍavum |
Meaning
What good deed or penance did I do, to be one of the many who sing the praises of Krishna, who lives by the banks of the river Yamuna.
My penance brought good tidings but what penance did my tongue do to be able to sing happily in sheer joy of having been close to him.
The penance my eye did bore fruit by merely looking at him. By the penance my hands did, they were able to pay obeisance to him. The penance of the raga bore fruit when it was able to sing his praises.
You are everything to me- my wealth, my thoughts, my fate. What penance did I do to sing about the one who danced on the hood of the snake Kalinga!
கமாச் | ஆதி |
ப | நான் என்ன தவம் செய்தேனோ யமுனை நதித்துறைவனிவன் பதத்திணையில் மனம் இருத்திய பலரில் ஒருத்தி எனமிக |
அப | நான் என்ன தவம் செய்தும் நல்லதோர் பயனூற்றும் என் நாவென்ன தவம் செய்ததோ கண்ணனை நாடி பலமுறை மகிழ்ந்து உறவாடியாடி மனமிக கசிந்துருக |
ச | கண் செய்த தவம் எல்லாம் கண்டதும் உய்ந்ததே கரம் செய்த தவம் எல்லாம் சிரமேற்குவிந்ததே பண் செய்த தவம் எல்லாம் பாடி மகிழ்ந்ததே பதியும் நீ நிதியும் நீ மதியும் நீ கதியும் நீ எனவும் படமெடுத்தாடும் காளிங்க சிரத்தில் பதமிதித்தாடும் என் ஐயனைப்பாடவும் |