Download Venkata Kavi app
| Umābharaṇam | On Vyāsa | Ādi |
| P |
nee sheida upakāram yār sheivār neelakkaḍalāḍai uḍuttiḍupaḍi nirumalamāhavum arumaiyinālē |
| AP |
nēshankoḷ tavapparāsharan kumara nērnda nidhi un sannidhikku niharā |
| MK |
pāruṇarnda palavāna maṛaimozhihaḷum tahumenum upaniṭamum parama pāvanamumāhiya bhāratamōḍiṇai moovaṛupurāṇanum bhāgavatamamudāha ihamenu lōka virudu pōha aruḷina |
| C |
ārāladu eṇṇa oṇṇum un aruntava mozhikku mēl amudenna paṇṇum pārāyaṇam sheiyya kuḷamāhum kaṇṇum bhaktikkaḍal moozhhi chittam kozhikkudinnam tārāmati tahumati dheeramati vārānidhi varunidhi un pada nidhi nārāyaṇanavatāramumāna pādarāyaṇa dvaipāyana nidhi |
| உமாபரணம் | ஆதி |
| ப |
நீ செய்த உபகாரம் ஆர் செய்வார் நீலக்கடலாடையுடுத்திடுபடி நிருமலமாகவும் அருமையினாலே |
| அப |
நேசங்கொள் தவப்பராசரன் குமர நேர்ந்த நிதி உன் ஸன்னிதிக்கு நிகரா |
| மக |
பாருணர்ந்த பலவான் மறை மொழிகளும் தகுமெனுமுபனிடதமும் பரமபாவனமுமாகிய பாரதமோடிணை மூவறு புராணமும் பாகவதமமுதாக இஹமெனு லோக விருது போக அருளின |
| ச |
ஆராலது எண்ண ஒண்ணும் உன் அருந்தவ மொழிக்கு மேல் அமுதென்ன பண்ணும் பாராயணம் செய்யக்குளமாகும் கண்ணும் பக்திக்கடல் மூழ்கி சித்தம் கொழிக்குதின்னம் தாராமதிதகுமதி தீரமதி வாரா நிதி வருநிதியுன் பத நிதி நாராயணனவதாரமுமான பாதராயண த்வைபாயன நிதி |