Download Venkata Kavi app
Shreeranjani | Ādi |
P |
needān mecchikkoḷḷa vēṇum - engaḷ |
MK |
neela niṛa mēni mādhavan sheivadu nimiṣham pōvadu yugamāi āhudu |
AP |
kādārakkuzhaloodi kanṛōḍu viḷaiyāḍi kaṇ munnē vandu ninṛu āṭṭamum āḍi ēdēdō jālangaḷ sheivadum ōḍi |
MK |
ezhiluru mangaiyar manaitōrum puhundu kaḷavāḍiḍum enadāruyir mahanai |
C1 |
sheiyum duṣhṭattanattiṛkkellaiyē illai tēḍippiḍikka enṛāḷ shaktiyum illai kaiyum kaḷavumākka kālamum vallai |
MK |
kālam tavaṛādu kōḷ sholla vandu ninṛa mādarkku viḍai sholla nēramumillai |
C2 |
kaṭṭa eṇṇikkayiṭṛai tēḍiyum kāṇōm kaikkāna kayiṛellām aḷavāhakkāṇōm maṭṭamena uralōḍu kaṭṭiḍattōṇum ānāl |
MK |
maḍamaḍavenum oli shevi puha vandāl maruda maramiraṇḍai kāṇavē kāṇōm |
ஸ்ரீரஞ்சனி | ஆதி |
ப |
நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும் எங்கள் |
நீல நிற மேனி மாதவன் செய்வது நிமிஷம் போவது யுகமாய் ஆகுது |
|
அப |
காதாரக்குழலூதி கன்றோடு விளையாடி கண் முன்னே வந்து நின்று ஆட்டமும் ஆடி ஏதேதோ ஜாலங்கள் செய்வதும் ஒடி |
மக |
எழிலுறு மங்கையர் மனைதொறும் புகுந்து களவாடிடும் எனதாருயிர் மகனை |
ச1 |
செய்யும் துஷ்டத்தனத்திற்க்கெல்லயே இல்லை தேடிப்பிடிக்க என்னால் சக்தியும் இல்லை கையும் களவுமாக்க காலமும் வல்லை |
மக |
காலம் தவறாது கோள் சொல்ல வந்த மாதர்க்கு விடை சொல்ல நேரமும் இல்லை |
ச2 |
கட்ட எண்ணிக்கயிற்றை தேடியும் காணோம் கைக்கான கயிறெல்லாம் அளவாகக் காணோம் மட்டமென உரலோடு கட்டிடத்தோணும் |
மக |
மடமட வெனும் ஒலி செவிபுக வந்தால் மருத மரமிரண்டைக் காணவே காணோம் |