Download Venkata Kavi app
Punnāgavarāḷi | Ādi |
P | neela vānam tanil oḷi veeshum niṛaimadiyō un mukhamē kaṇṇā niṛaimadiyō un mukhamē |
AP | kōla vaṇṇam kāṭṭi kuzhalishaiyaikkooṭṭi mōna nilaiyil emmai āṭṭi vaitta engaḷ iṛaivā en manamadilē niraivāhi oḷi miḷira inbamtara vandavanē! brndāvanam ninṛavanē! kāḷinganai venṛavanē! dhittajham tajham taritām dhittajham tajham taritām tatākiṭa kundari tari jagaṇantari tadheengiṇatom N D , P D M M G , R S Ṇ |
C | nadikkarai ōrattilē (yamunai) anṛu oru nāḷ innērattilē anṛalarnda narumaṇa maḷarō malaridazhō un madimukham enṛadum madimayangi vasham izhanda enniḍam manadirangi aruḷ purindu shenradum maravēnē kaṇam dhariyēnē dhittariku tariku dheem tattari dheemita jhaṇuta jhaṇuta dheem taka tadhingiṇatom taddhittakaṇaka jhantari dhittakaṇaka jhantari takaṇaka jhantari kaḷankamillāda |
புன்னாகவராளி | ஆதி |
ப | நீல வானந்தனில் ஒளிவீசும் நிறைமதியோ உன் முகமே கண்ணா நிறைமதியோ உன் முகமே |
அப | கோல வண்ணம் காட்டி குழலிசையைக் கூட்டி மோன நிலையில் எம்மை ஆட்டி வைத்த எங்கள் இறைவா என் மனமதிலே நிறைவாகி ஒளி மிளிர இன்பந்தர வந்தவனே ப்ருந்தாவனம் நின்றவனே காளிங்கனை வென்றவனே தித்தஜம் தஜம் தரி தாம் தித்தஜம் தஜம் தரி தாம் த தாகிட குந்தரி தரி ஜகணந்தரி ததீங்கிணதொம் நிதா பதம மகாரி ஸநி |
ச | நதிக்கரையோரத்திலே (யமுனை) அன்று ஒரு நாள் இந்நேரத்திலே அன்றலர்ந்த நறுமண மலரோ மலரிதழோ உன் மதிமுகமென்றதும் மதிமயங்கி வசமிழந்த என்னிடம் மனதிரங்கி அருள் புரிந்து சென்றதும் மறவேனே கணம் தரியேனே தித்தரிகு தரிகுதீம் தத்தரி தீமித ஜணுத ஜணுத தீம் தகததிங்கிணதோம் தத்தித் தகணக ஜந்தரி தித்தகணக ஜந்தரி தகணக ஜந்தரி களங்கமிலாத |