Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / neela vaṇṇa

Index of Compositions

neela vaṇṇa

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Mōhanam Ādi

P

neela vaṇṇak kaṇṇanukkum rādhaikkum 

maṇam muḍikka nērttinār nicchayadārtam

eṇṇum nēramē nalla muhoortam

AP

shālacchiranda tavamunivarhaḷ oru pāl

sādhāraṇa iyakkar gardharvarhaḷ oru pāl

mēlaipponnulaha rambaiyarhaḷ oru pāl

veeṇaiyum kaiyumāha nāradarum oru pāl

MK

kālamaṛiyāda kaṇṇan puhazhpāḍa garga muniyōḍu maṭṛavarhaḷ kooḍa

tāḷa mēḷamoḍu taruṇiyarhaḷāḍa taruṇameedu venṛu sabhaiyin munamkooḍa

C

1

piḷḷai veeṭṭārukku upachāram vrṣha bhānu

peridāha sheidān anda nēram 

eḷḷuppōṭṭāl eḷ vizhādu shērum kooṭṭam engirundu vandadenru yāraṛivar pārum 

teḷḷa nilaiyāha kulamuṛaihaḷ pēsha devarukkum yāvarukkum shandanangaḷ poosha 

meḷḷa nandagōpanārukkiḍavum kaṇḍu 

meduvāha nāradarum antarangam pēsha 

2

kāṇariyāpperum gargar munvandu 

kaṇṇanadu piḷḷai veeṭṭārānār 

nāṇamoḍum uḷḷirunda rādhikaiyin puhazhpāḍa 

nāradarum peṇ veeṭārānār

āṇiponnum muttu navarattinangaḷaikkoṭṭi 

attanaikkum ēṭṛār pōl sheervarishai koṭṭi 

kāṇittōṭṭam sheedanangaḷ kaṇakkuhaḷaikkāṭṭi 

kaṇṇanukku pēshi vaittār peṇṇulahaccheemāṭṭiyai

மோஹனம் ஆதி

நீல வண்ணக் கண்ணணுக்கும் ராதைக்கும் 

மணம் முடிக்க நேர்த்தினார் நிச்சயதார்த்தம்

எண்ணும் நேரமே நல்ல முகூர்த்தம்

அப

சாலச்சிறந்த தவமுனிவர்கள் ஒரு பால்

சாதாரண இயக்கர் கந்தர்வர்கள் ஒரு பால்

மேலைப் பொன்னுலக ரம்பையர்கள் ஒரு பால்

வீணையும் கையுமாக நாரதரும் ஒரு பால்

மக

காலமறியாத கண்ணன் புகழ்பாட கர்க்க முனியோடு மற்றவர்கள் கூட

தாள மேளமோடு தருணியர்களாட தருணமீது வென்று சபையின் முனம்கூட

1

பிள்ளை வீட்டாருக்கு உபசாரம் வ்ருஷ பானு 

பெரிதாகச் செய்தான் அந்த நேரம் 

எள்ளுப் போட்டால் எள் விழாது சேரும் கூட்டம் 

எங்கிருந்து வந்ததென்று யாரறிவர் பாரும் 

தெள்ள நிலையாக குலமறைகள் பேச 

தேவருக்கும் யாவருக்கும் சந்தனங்கள் பூச 

மெள்ள நந்தகோபனாருக்கிடவும் கண்டு 

மெதுவாக நாரதரும் அந்தரங்கம் பேச

2

காணரியாப் பெரும் கர்க்கர் முன்வந்து 

கண்ணனது பிள்ளை வீட்டாரானார் 

நாணமொடும் உள்ளிருந்த ராதிகையின் புகழ்பாட 

நாரதரும் பெண் வீட்டாரானார் 

ஆணிப் பொன்னும் முத்து நவரத்தினங்களைக் கொட்டி

அத்தனைக்கும் ஏற்றார் போல் சீர்வரிசை கொட்டி 

காணித் தோட்டம் சீதனங்கள் கணக்குகளைக் காட்டி 

கண்ணனுக்குப் பேசி வைத்தார் பெண்ணுலகச் சீமாட்டியை