Download Venkata Kavi app
Savita Narasimhan
Mānji | Mishra Chāpu |
1 | neelavānam pōlilangi neṭṛiyiḍaicchandaṇattin nērttiyāi tilakam oḷi veeshudē – kaṇḍa nenjamōḍu antarangam pēshudē nēshamāi uru vāshamāmalar āshaiyāi prakāshamāhavum ninṛu ninṛu kāṇa āshaiyāhudē – inda nēram kooḍa oozhipōlē tōṇudē |
2 | pāṭakam taṇḍaikkolusum pādakankaṇa shilambum paṇṇum tava bhērikai muzhakkudē – puhazh pāḍum nālu vēdamum mayangudē pangayattiru mangaiyarkkoru pangaiyiṭṛezhilangaiyiṭṛahu māna chandrakkāḍena viḷangadē – manam mangininṛa gnyānamum tulangudē |
3 | chandanappēzhai puṛattu shāyaliṭṛa tanmai ottu takkaninṛa ora chāyakkoṇḍaiyum tāvi tāvittāvi tuḷḷum veezhikkeṇḍaiyum tandanattana – tandanattana – tandanattana – tandanattana tāna meevadāna pādattaṇḍaiyum – kaṇḍu tārumāṛāippōcchu māya shaṇḍaiyum |
4 | vaṇṇamum shiṛanda tōhai tiṇṇamum porundakkatti māmuḍi angumingumāi nōkkudē kaṇḍa mayilum iṛumāndirundu nōkkudē marakatattiru - uramaṇittiru - sharamalarttiru - paragatikkoru maṭṭamainda veedi enṛu kāṭṭudē manjanattānanda vāri āṭṭudē |
5 | kaṇḍavarhaḷ chintaiyonṛi antarangamum payinṛu kādalooṛa taṇ naḍai naḍandanan - angē kāṇum vāshal munnaṛaikkaḍandanan kanṛumāḍashai ninṛu nōkkavum shenṛa mādarum ninṛu kooḍavum kanjamalar vizhiyāl kavarndanan - ēdō kāṇa enṛu tēḍiyum uvandanan |
6 | tangu taḍaiyinṛi vandu nangaiyin manai puhundu taṇḍaiyum kalakalakka ninṛanan tannamtaniyō māmi nee enṛanan taḷir mukhattiru - aruḷanaittaiyum - kuḷirmadikkiṇaiyuḷamoḍuttadu tannilaiyizhandu āngē mayanginār - viḍai tānum kooṛādāhiyum tayanginār |
மாஞ்சி | மிச்ரசாபு |
1 | நீலவானம் போலிலங்கி நெற்றியிடைச் சந்தணத்தின் நேர்த்தியாய் திலகம் ஒளி வீசுதே – கண்ட நெஞ்சமோடு அந்தரங்கம் பேசுதே நேசமாய் உரு வாசமாமலர் ஆசையாய் ப்ரகாசமாகவும் நின்று நின்றுகாண ஆசையாகுதே - இந்த நேரம் கூட ஊழிபோலே தோணுதே |
2 | பாடகம் தண்டைக் கொலுஸும் பாதகங்கணச் சிலம்பும் பண்ணும் தவ பேரிகை முழக்குதே – புகழ் பாடும் நாலு வேதமும் மயங்குதே பங்கயத்திரு மங்கையர்க்கொரு பங்கையிற்றெழிலங்கையிற்றகு மான சந்த்ரக் காடென விளங்குதே – மனம் மங்கி நின்ற ஞானமும் துலங்குதே |
3 | சந்தனப் பேழை புறத்து சாயலிற்ற தன்மை ஒத்து தக்கநின்ற ஒர சாயக் கொண்டையும் தாவி தாவித்தாவி துள்ளும் விழிக் கெண்டையும் தந்தனத்தன – தந்தனத்தன – தந்தனத்தன – தந்தனத்தன தான மீவதான பாதத் தண்டையும் – கண்டு தாறுமாறாய்ப்போச்சு மாயச்சண்டையும் |
4 | வண்ணமும் சிறந்த தோகை திண்ணமும் பொருந்தக்கட்டி மாமுடி அங்குமிங்குமாய் நோக்குதே கண்ட மயிலும் இறுமாந்திருந்து நோக்குதே மரகதத்திரு – உரமணித்திரு – சரமலர்த்திரு – பரகதிக்கொரு மட்டமைந்த வீதி என்று காட்டுதே மஞ்சனத்தானந்த வாரி ஆட்டுதே |
5 | கண்டவர்கள் சிந்தையொன்றி அந்தரங்கமும் பயின்று காதலூற தண் நடை நடந்தனன் – அங்கே காணும் வாசல் முன்னறைக் கடந்தனன் கன்றுமாடசை நின்று நோக்கவும் சென்ற மாதரும் நின்று கூடவும் கஞ்சமலர் விழியால் கவர்ந்தனன் – ஏதோ காண என்று தேடியும் உவந்தனன் |
6 | தங்கு தடையின்றி வந்து நங்கையின் மனைபுகுந்து தண்டையும் கலகலக்க நின்றனன் தன்னம்தனியோ மாமி நீ என்றனன் தளிர் முகத்திரு - அருளனைத்தையும் – குளிர்மதிக்கிணையுளமொடுத்தது தன்னிலையிழந்து ஆங்கே மயங்கினார் – விடை தானும் கூறாதாகியும் தயங்கினார் |