Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P | neeyē kaṇkoṇḍu pāraḍi rādhē rādhē nirmalan ena nee uraitta mādhavan leelaihaḷ sheihinṛa kōlāhalam ellām |
AP | tooya yamunaittuṛai tanilē tuḷirum maṇamum kamazh shōlai iḍaiyinilē tōyum muzhumadiyin nilavinilē tuṇivinōḍu āḍum rāsa leelaihaḷ tahudiyaṭṛadena manadahaṭṛa ini |
C | iniyadāha varum iḷantenṛalinōḍu engengum paravum kuzha- lishaiyinilē madimayangi tanai maṛandu uḷam niraindu gōpiyarāḍavum madhuvirindozhuhum vaṇṇamāmalarin manankamazhum kuzhalazhahiyar palaruḍan kooḍiyum naṭamāḍiyum ishaipāḍiyum uravāḍiyum oḷirvadai oru nāngum aindum idazh viriyum tāmaraiyin madhunuharum karuvaṇḍō mazhaimuhilō ena manankavara tulangum ezhil ilangavarum mukhantanaiyē |
கமாச் | ஆதி |
ப | நீயே கண்கொண்டு பாரடி ராதே ராதே நிர்மலன் என நீ உரைத்த மாதவன் லீலைகள் செய்கின்ற கோலாகலம் எல்லாம் |
அப | தூய யமுனைத் துறைதனிலே துளிரும் மணமும் கமழ் சோலையிடையினிலே தோயும் முழுமதியின் நிலவினிலே துணிவினோடு ஆடும் ராஸ லீலைகள் தகுதியற்றதென மனதகற்ற இனி |
ச | இனியதாகவரும் இளந்தென்றலினொடு எங்கெங்கும் பரவும் குழ- லிசையினிலே மதிமயங்கி தனைமறந்து உளம் நிறைந்து கோபியராடவும் மதுவிரிந்தொழுகும் வண்ணமாமலரின் மணங்கமழும் குழலழகியர் பலருடன் கூடியும் நடமாடியும் இசைபாடியும் உறவாடியும் ஒளிர்வதை ஒரு நான்கும் ஐந்தும் இதழ் விரியும் தாமரையின் மதுநுகரும் கருவண்டோ மழைமுகிலோயென மனங்கவர துலங்கும் எழில் இலங்கவரும் முகுந்தனையே |