Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / nēram konjamum

Index of Compositions

nēram konjamum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kannaḍa Roopakam

P

nēram konjamum illaiyō

neelamayil tōhai shooḍum bālakrṣhṇanukku ennai

ninaikkattān nenjamillaiyō

AP

dheeramōḍu gōpiyarmāmanai

tiruḍi kaḷaviḍa nēram

chinnanchiru porikkāḷānāi uralōḍu

tirindu tavazhdiḍa nēram

MK

kanṛoḍu karavaihaḷ shoozhndiḍa gānam alaindanēram

karakaṇkaṇam oliyiḍa kuzhal gānam payinṛanēram

marakatamaṇi ashaindāḍa makara kuṇḍalam ishaindāḍa

vambusheidu kāḷiyan mishai tōm tōm enṛu kudittanēram

C

 uyarakkaṭṭi vaitta tayiraiyum pālaiyum

ural ēṛikkaḷavāḍa nēramum uṇḍu

oodu kuzhalookki mādoruttiyōḍu

ōyādu konjiḍa nēram uṇḍu

ayanōḍu indiran mudalāna pērkkellām 

aruḷ sheidu pēshiḍa nēram uṇḍu

adiham shollappōnāl ennaiyanḍṛi maṭṛum

āraiyum eṇṇiḍa nēram uṇḍu

MK

āyarōḍu kulamuṛai uṛavāḍi aruḷanēram uṇḍu

antaranga māmunivar chintaiyuṛa nēram uṇḍu

māyattiraiyai eḍuttu mooḍi maṛaittukkoḷḷa nēram uṇḍu

mānam pōhumpōdu vandu dānameeya nēram uṇḍu

கன்னட ரூபகம்

நேரம் கொஞ்சமும் இல்லையோ 

நீலமயில் தோகை சூடும் பாலக்ருஷ்ணனுக்கு என்னை

நினைக்கத்தான் நெஞ்சமில்லையோ

அப

தீரமோடு கோபியர்மாமனை

திருடி களவிட நேரம்

சின்னஞ்சிறு பொரிக்காளானாய் உரலோடு

திரிந்து தவழ்ந்திட நேரம் 

மக

கன்றொடு கறவைகள் சூழ்ந்திட கானம் அலைந்தநேரம்

கரகங்கணம் ஒலியிட குழல் கானம் பயின்றநேரம்

மரகதமணி அசைந்தாட மகர குண்டலம் இசைந்தாட

வம்புசெய்து காளியன் மிசை தோம் தோம் என்று குதித்தநேரம்

உயரக்கட்டி வைத்த தயிரையும் பாலையும்

உரல் ஏறிக் களவாட நேரமும் உண்டு

ஊது குழலூக்கி மாதொருத்தியோடு

ஓயாது கொஞ்சிட நேரம் உண்டு

அயனோடு இந்திரன் முதலான பேர்க்கெல்லாம் 

அருள் செய்து பேசிட நேரம் உண்டு

அதிகம் சொல்லப்போனால் என்னையன்றி மற்றும்

ஆரையும் எண்ணிட நேரம் உண்டு

மக

ஆயரோடு குலமுறை உறவாடி அருளநேரம் உண்டு

அந்தரங்க மாமுனிவர் சிந்தையுற நேரம் உண்டு

மாயத்திரையை எடுத்துமூடி மறைத்துகொள்ள நேரம் உண்டு

மானம் போகும்போது வந்து தானமீய நேரம் உண்டு