Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / nillāmal pōhum

Index of Compositions

nillāmal pōhum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Udayaravichandrika Ādi

 

P

nillāmal pōhum nilavē - shaṭṛu

ninṛu pō avar varumaḷavē

nenjiliḍam koṇḍa kaṇṇanaik kāṇa

nēram kaḍandu varuvadoru neeti

niṛaimadiyāhavum oru tingaḷāhum

neetiyaṛiyāda unnuḍaiya shēḍi

AP

pallāyiram kōḍi tārakai shoozha

bhavani vandāi kuṛaivillaiyē - anda-

pangayak kaṇṇan manam iṛangi varum nēram varai

pārttuppō onṛum tavaṛillaiyē 

C

nalla aḍiyārhaḷ puḍai shoozha ingu rājanaḍaipōṭṭu varalām

nādakkuzhaloodi rāga mozhipēshi kādaluṛavāḍi varalām

ānālum onṛuṇḍu nicchayam idu

endan āvipōhumun vandālum varalām

உதயரவிச்சந்திரிகா ஆதி

 

நில்லாமல் போகும் நிலவே - சற்று

நின்று போ அவர் வருமளவே 

நெஞ்சிலிடம் கொண்ட கண்ணனைக் காண

நேரம் கடந்து வருவதொரு நீதி

நிறைமதியாகவும் ஒரு திங்களாகும்

நீதியறியாத உன்னுடைய சேதி

அப

பல்லாயிரம் கோடி தாரகை சூழ

பவனி வந்தாய் குறைவில்லையே - அந்தப்

பங்கயக் கண்ணன் மனம் இறங்கி வரும் நேரம் வரை

பார்த்துப்போ ஒன்றும் தவறில்லையே 


நல்ல அடியார்கள் புடை சூழ இங்கு ராஜநடைபோட்டு வரலாம்

நாதக் குழலூதி ராக மொழிபேசி காதலுறவாடி வரலாம்

ஆனாலும் ஒன்றுண்டு நிச்சயம் இது

எந்தன் ஆவிபோகுமுன் வந்தாலும் வரலாம் 

Udayaravichandrika Ādi

 

P

nillāmal pōhum nilavē - shaṭṛu

ninṛu pō avar varumaḷavē

nenjiliḍam koṇḍa kaṇṇanaik kāṇa

nēram kaḍandu varuvadoru neeti

niṛaimadiyāhavum oru tingaḷāhum

neetiyaṛiyāda unnuḍaiya shēḍi

AP

pallāyiram kōḍi tārakai shoozha

bhavani vandāi kuṛaivillaiyē - anda-

pangayak kaṇṇan manam iṛangi varum nēram varai

pārttuppō onṛum tavaṛillaiyē 

C

nalla aḍiyārhaḷ puḍai shoozha ingu rājanaḍaipōṭṭu varalām

nādakkuzhaloodi rāga mozhipēshi kādaluṛavāḍi varalām

ānālum onṛuṇḍu nicchayam idu

endan āvipōhumun vandālum varalām

உதயரவிச்சந்திரிகா ஆதி

 

நில்லாமல் போகும் நிலவே - சற்று

நின்று போ அவர் வருமளவே 

நெஞ்சிலிடம் கொண்ட கண்ணனைக் காண

நேரம் கடந்து வருவதொரு நீதி

நிறைமதியாகவும் ஒரு திங்களாகும்

நீதியறியாத உன்னுடைய சேதி

அப

பல்லாயிரம் கோடி தாரகை சூழ

பவனி வந்தாய் குறைவில்லையே - அந்தப்

பங்கயக் கண்ணன் மனம் இறங்கி வரும் நேரம் வரை

பார்த்துப்போ ஒன்றும் தவறில்லையே 


நல்ல அடியார்கள் புடை சூழ இங்கு ராஜநடைபோட்டு வரலாம்

நாதக் குழலூதி ராக மொழிபேசி காதலுறவாடி வரலாம்

ஆனாலும் ஒன்றுண்டு நிச்சயம் இது

எந்தன் ஆவிபோகுமுன் வந்தாலும் வரலாம்