Download Venkata Kavi app
Shuddhasāvēri | Mishra Chāpu |
P | ninṛa nilaikaṇḍu nēshamiha koṇḍu - en nenjam niṛaindadaḍi kaṇṇanai konja ninaittadaḍi |
AP | kanṛinam tuḷḷa kādal mihavuḷḷa kaṛavaittan mēl meḷḷa kaiyoonṛi shaṭṛē shāindu |
MK | kanivuḍanē kuzhaloodi mahamiha uruhiḍa varum mādarum puḍai shoozha ninṛiḍum koluvinilē - pahaimaṛandu māmayiluḍan aṛavamum māninamoḍu puliyuḍan naṭamāḍiyāḍi naḍandu vanam kaḍandu varumē - achalanamuṛu taruvudir charugupalavum iḷa iḷa iḷavena taḷir nilai tirumbi iḍamamarndiḍu vindaiyē kāṇa kāṇa tavam palavum muhandadu mundaiyē kāṇa kāṇa kaṇḍu vashamizhandiḍu chintaiyē - naḷina mangaiyē |
C | māmalar mālaihaḷ mārbinil puraḷa mayakkum kaḍaivizhihaḷ mayyalāi aruḷa toomana vraja yuvateejanam tiraḷa sogusuḍan valappadam shaṭṛē irala inimaikkuzhaluḍan vaṇḍinam urala |

சுத்தஸாவேரி | மிச்ர சாபு |
ப | நின்ற நிலைகண்டு நேசமிக கொண்டு - என் நெஞ்சம் நிறைந்ததடி கண்ணனை கொஞ்ச நினைத்ததடி |
அப | கன்றினம் துள்ள காதல் மிகவுள்ள கறவைத் தன்மேல் மெள்ள கையூன்றி சற்றே சாய்ந்து |
மகா | கனிவுடனே குழலூதி மனமிக உருகிடவரும் மாதரும் புடை சூழ நின்றிடும் கொலுவினிலே - பகைமறந்து மாமயிலுடனறவமும் மானினமொடு புலியுடன் நடமாடியாடி நடந்துவனம் கடந்து வருமே - அசலனமுறு தருவுதிர் சருகுபலவும் இள இள இளவென தளிர்நிலை திரும்பி இடமமர்ந்திடு விந்தையே காண காண தவம் பலவும் முகந்தது முந்தையே காண காண கண்டு வசமிழந்திடு சிந்தையே நளின மங்கையே |
ச | மாமலர் மாலைகள் மார்பினில் புரள மயக்கும் கடைவிழிகள் மையலாய் அருள தூமன வ்ரஜயுவதீஜனம் திரள ஸொகுஸுடன் வலப்பதம் சற்றே இரல இனிமை குழலுடன் வண்டினமுரல |