Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ninṛān tanai pōi

Index of Compositions

ninṛān tanai pōi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Ādi

P

ninṛān tanai poikkaṇḍu vā

neeyāha avaniḍam onṛum kēḷādu

AP

enṛō oru nāḷ adu ninaivillaiyē

innum kanavō enṛa kalavillayē

ponnē maṇiyē unakkeeḍillaiyē enṛu

puhanṛadum en kādai viṭṭahalavillayē

C1

ārukkum aṛidāna mēniyin tiṇṇam

āzhi mazhai pōlirukkum attanaiyum tiṇṇam

oorukku arashar mahan sholvārhaḷ innum en 

oruttikkuttān teriyum attanaiyum munnam

gānamayil āḍippōṭṭa tōhaiyinai tookki 

kāṭṭu koṇḍai mēlē vaittu makuṭam enṛākki 

mōnamukham kaṇḍavarai muttarenṛu ākki 

muttar siddhar ellōraiyum peṇhaḷāiyākki 

C2

gānakkuzhal enṛu onṛai kaiyil vaittiruppān 

(yārum) kāṇāviṭṭāl adanōḍum konjikkoṇḍiruppān

gāna rāga paṇhaḷellām sharamenṛu toḍuppān

tanakkuṭṛār yārum vandāl shaṭṭenṛu muḍippān 

kaṇḍa kaṇḍa ilaiyellām tazhaiyenṛu pēru

kārmēni tanil vanamālai enṛu pēru 

uṇḍa viṣham talaikkēril neelamenṛu pēru

uttamanin niṛamānāl oḷiyenṛu pēru 

மணிரங்கு ஆதி

நின்றான் தனைப் போய் கண்டு வா

நீயாக அவனிடம் ஒன்றும் கேளாது

அப

என்றோ ஒரு நாள் அது நினைவில்லையே

இன்னும் கனவோ என்ற கலவில்லையே

பொன்னே மணியே உனக்கீடில்லையே என்று

புகன்றதும் என் காதை விட்டகலவில்லையே

ச1

ஆருக்கும் அரிதான மேனியின் திண்ணம் 

ஆழி மழைப் போலிருக்கும் அத்தனையும் திண்ணம்

ஊருக்கு அரசர் மகன் சொல்வார்கள் இன்னும் என்

ஒருத்திக்குத் தான் தெரியும் அத்தனையும் முன்னம்

கான மயில் ஆடிப்போட்ட தோகையினைத் தூக்கி 

காட்டுக் கொண்டை மேலே வைத்து மகுடம் என்றாக்கி 

மோன முகம் கண்டவரை முத்தரென்று ஆக்கி 

முத்தர் சித்தர் எல்லோரையும் பெண்களாய் ஆக்கி 

ச2

கானக் குழல் என்று ஒன்றை கையில் வைத்திருப்பான்

(யாரும்) காணாவிட்டால் அதனோடும் கொஞ்சிக் கொண்டிருப்பான்

கான ராக பண்களெல்லாம் சரமென்று தொடுப்பான்

தனக்குற்றார் யாரும் வந்தால் சட்டென்று முடிப்பான் 

கண்ட கண்ட இலையெல்லாம் தழையென்று பேரு

கார் மேனி தனில் வனமாலை என்று பேரு 

உண்ட விஶம் தலைக்கேறில் நீலமென்று பேரு 

 உத்தமனின் நிறமானால் ஒளியென்று பேரு 