Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ninṛanda mayilonṛu

Index of Compositions

ninṛanda mayilonṛu

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭai Khaṇḍa Ēkam

 

1

ninṛanda mayilonṛu tāḷangaḷ pōḍa 

kaṇḍanda vaṇḍonṛu reengāram pāḍa 

kanṛonṛu vālināl chāmaram pōḍa 

kaṇṇanum kuzhaloodi gānangaḷ pāḍa

2

eppōdidai pōlum ēṭṛayō kādē 

inṛu unakkēṭṛavaraiyēlum tappādē 

appōdaikkippōdu uraittāl āhādē 

ānadāl maṭṛedaiyum āyappuhādē 

3

neela oḷi mēniyil ninrāḍum mālai 

mēluyara vānuṛavumāna pashunchōlai 

kōlamōḍu gōvindan kuzhaloodum kālai 

ēlādu pōhumō ingennavēlai  

4

āngē ingē enṛu alaiyādē manamē 

āzhndu pār unnuḷḷē brndāvanamē 

tangaḷadu kaṇṇanin pērpāḍumunamē 

tānāha tōṇumē shankaiyēn inimēl 

5

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda rādhē enṛu shol nāvē

நாட்டை கண்டஏகம்

 

1

நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட

கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாட

கன்றொன்று வாலினால் சாமரம் போட

கண்ணனும் குழலூதி கானங்கள் பாட

2

எப்போதிதைப்போலும் ஏற்றயோ காதே

இன்று உனக்கேற்றவரையேலும் தப்பாதே

அப்போதைக்கிப்போதுரைத்தால் ஆகாதே

ஆனதால் மற்றெதையும் ஆயப்புகாதே 

3

நீலஒளி மேனியில் நின்றாடும் மாலை

மேலுயர வானுறவுமான பசுஞ்சோலை

கோலமொடு கோவிந்தன் குழலூதும் காலை

ஏலாது போகுமோ இங்கென்னவேலை 

4

ஆங்கே இங்கே என்று அலையாதே மனமே

ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே 

தங்களது கண்ணனின் பேர்பாடுமுனமே

தானாகத் தோணுமே சங்கையேன் இனிமேல்

5

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த ராதே என்று சொல் நாவே

Nāṭṭai Khaṇḍa Ēkam

 

1

ninṛanda mayilonṛu tāḷangaḷ pōḍa 

kaṇḍanda vaṇḍonṛu reengāram pāḍa 

kanṛonṛu vālināl chāmaram pōḍa 

kaṇṇanum kuzhaloodi gānangaḷ pāḍa

2

eppōdidai pōlum ēṭṛayō kādē 

inṛu unakkēṭṛavaraiyēlum tappādē 

appōdaikkippōdu uraittāl āhādē 

ānadāl maṭṛedaiyum āyappuhādē 

3

neela oḷi mēniyil ninrāḍum mālai 

mēluyara vānuṛavumāna pashunchōlai 

kōlamōḍu gōvindan kuzhaloodum kālai 

ēlādu pōhumō ingennavēlai  

4

āngē ingē enṛu alaiyādē manamē 

āzhndu pār unnuḷḷē brndāvanamē 

tangaḷadu kaṇṇanin pērpāḍumunamē 

tānāha tōṇumē shankaiyēn inimēl 

5

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda gōvinda gōvinda rādhē 

gōvinda rādhē enṛu shol nāvē

நாட்டை கண்டஏகம்

 

1

நின்றந்த மயிலொன்று தாளங்கள் போட

கண்டந்த வண்டொன்று ரீங்காரம் பாட

கன்றொன்று வாலினால் சாமரம் போட

கண்ணனும் குழலூதி கானங்கள் பாட

2

எப்போதிதைப்போலும் ஏற்றயோ காதே

இன்று உனக்கேற்றவரையேலும் தப்பாதே

அப்போதைக்கிப்போதுரைத்தால் ஆகாதே

ஆனதால் மற்றெதையும் ஆயப்புகாதே 

3

நீலஒளி மேனியில் நின்றாடும் மாலை

மேலுயர வானுறவுமான பசுஞ்சோலை

கோலமொடு கோவிந்தன் குழலூதும் காலை

ஏலாது போகுமோ இங்கென்னவேலை 

4

ஆங்கே இங்கே என்று அலையாதே மனமே

ஆழ்ந்து பார் உன்னுள்ளே ப்ருந்தாவனமே 

தங்களது கண்ணனின் பேர்பாடுமுனமே

தானாகத் தோணுமே சங்கையேன் இனிமேல்

5

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த கோவிந்த கோவிந்த ராதே

கோவிந்த ராதே என்று சொல் நாவே