Download Venkata Kavi app
Bilahari | Ādi |
P | ninṛingunnaruḷ kāṭṭum shollondru shonnālum nenjangkuzhaindiḍudē (vēlā) neelamayilēṛum vēlan (enṛingun) |
AP | enṛenṛum naṭamāḍum iṛaivan taru kumarā |
MK | imayam tāzhhinṛa puhazh vaḍivēlā ediriyā ninṛa nirudar kula kālā vēlā |
C | ōrēzhu paḍai veeḍu koṇḍāi (muruhā) viḷangum unnāru paḍaiveeḍum en uḷḷamum shērndāha eerēzh ulaham paṇi koṇḍāi eninum engaḷ tamizh vaḷḷi ezhil munnē veezhndāi |
MK | kārmuhil pōl viḷangum māl maruhā muruhā kaninda manaduḷa aḍiyavar shirakka shiranda aruḷ niṛai mukhattavā sheṛinda niṛamuṛum mayilmishai viḷangum maṇanda iruvarum aṇaittavā kaḍamba malar kamalamōḍu vehuvidam parandu aṇinda puyattavā karuṇai mazhai pozhiyum kanda kumaraguru paramuhanda maruha muruhā ena ninaindu |
பிலஹரி | ஆதி |
ப | நின்றிங்குன்னருள் காட்டும் சொல்லொன்று சொன்னாலும் நெஞ்சங் குழைந்திடுதே (வேலா) நீலமயிலேறும் வேவன் (என்றிங்குன்) |
அப | என்றென்றும் நடமாடும் இறைவன் தரு குமரா |
மகா | இமயம் தாழ்கின்ற புகழ் வடிவேலா எதிரியா நின்ற நிருதர் குல காலா வேலா |
ச | ஓரேழு படை வீடு கொண்டாய் (முருகா) விளங்கும் உன்னாறு படைவீடும் என் உள்ளமும் சேர்ந்தாக ஈரேழு உலகும் பணி கொண்டாய் எனினும் எங்கள் தமிழ் வள்ளி எழில் முன்னே வீழ்ந்தாய் |
மக | கார்முகில் போல் விளங்கும் மால் மருகா முருகா கனிந்த மனதுள அடியவர் சிறக்க சிறந்த அருள் நிறை முகத்தவா செறிந்த நிறமுறும் மயில்மிசை விளங்கும் மணந்த இருவரும் அணைத்தவா கடம்ப மலர் கமலமோடு வெகுவிதம் பரந்து அணிந்த புயத்தவா கருணை மழை பொழியும் கந்த குமரகுரு பரமுகுந்த மருக முருகா என நினைந்து |