Download Venkata Kavi app
Reetigowḷa | Ādi |
ōm namō bhagavatē vāsudēvāya uḷḷooṛa mandiram uṇarndu koḷvāya ōm namō bhagavatē vāsudēvāya namō bhagavatē vāsudēvāya bhagavatē vāsudēvāya vāsudēvāya dēvāya dēvāya dēva |
kaḷḷam kapaṭamondṛaṛiyāda shiṛuvā kālangaḷaṛiyāda puhazhāna dhuruvā uḷḷankaninda nilai onṛāna uruvāi upadēsha mandiram idaiyē nee peṛuvāi |
ānanda kaḍaliḍai āzha neerāṭṭum aṛiyāda valvinaiyai nillādu ōṭṭum gnyāna chuḍar teeyai nanṛāha mooṭṭum nārāyaṇanai inṛu pārenṛu kāṭṭum |
oru nilaikkaṇḍa ānanda meignyānam uyarndavar veguvāha kaṇḍa paramōnam aruntavam sheidu aṛindēn inda gānam anubhavam idai viṭṭu vēṛenna vēṇum |
aḍavikkizhangilai kanihaḷē pōdum āṭṛuḍai taṇṇeerē dāhattiṛku pōdum nāṭṭam manattiḍai ninṛālē pōdum ānāl nāvānadō shollavēṇum eppōdum |
ēzhunāḷ maṭṭum iḍaiviḍā ninṛu yāroruvan shonnālō kāṇalām anṛu vāzhavaikkum anda mandiram nanṛu manamāṛa shonnēnē paṭṛikkoḷ inṛu |
ரீதிகௌள | ஆதி |
ஓம்நமோ பகவதே வாஸுதேவாய உள்ளூற மந்திரம் உணர்ந்து கொள்வாய ஓம்நமோ பகவதே வாஸுதேவாய நமோ பகவதே வாஸுதேவாய பகவதே வாஸுதேவாய வாஸுதேவாய தேவாய தேவாய தேவ |
கள்ளம் கபடமொன்றறியாத சிறுவா காலங்களறியாத புகழான துருவா உள்ளங்கனிந்த நிலை ஒன்றான உருவாய் உபதேச மந்திரம் இதையே நீ பெறுவாய் |
ஆனந்த கடலிடை ஆழ நீராட்டும் அறியாத வல்வினையை நில்லாது ஓட்டும் ஞானச்சுடர்தீயை நன்றாக மூட்டும் நாராயணனையின்று பாரென்று காட்டும் |
ஒருநிலைக்கண்ட ஆனந்த மெய்ஞானம் உயர்ந்தவர் வெகுவாக கண்ட பரமோனம் அருந்தவம் செய்து அறிந்தேன் இந்தகானம் அனுபவம் இதைவிட்டு வேறென்ன வேணும் |
அடவிக்கிழங்கிலை கனிகளே போதும் ஆற்றுடைதண்ணீரே தாகத்திற்கு போதும் நாட்டம் மனத்திடை நின்றாலே போதும் ஆனால் நாவானதோ சொல்லவேணும் எப்போதும் |
ஏழுநாள் மட்டும் இடைவிடா நின்று யாரொருவன் சொன்னாலோ காணலாம் அன்று வாழவைக்கும் அந்த மந்திரம் நன்று மனமாற சொன்னேனே பற்றிக்கொள் இன்று |