Download Venkata Kavi app
paḍippāḍal pattu |
1 | onṛu sholvēn en uḷ kalandāḍum kunṛam shumandōi engaḷ kuṛaiteera vandōi nanṛidu nanṛenṛu nāngaḷ mahizhndiḍa nāraṇanē paḍiyēṛi aruḷhavē |
2 | mellakkaram oonṛi mēni nimirndezhundu vallan un aṇṇan karam paṭṛiyaruḷiya vāru ellā ulahum ingu edirninṛu paṇindiḍa engaḷ uyirē paḍiyēṛi aruḷhavē |
3 | muttōḍum pavazhamum pacchai marakatamum vaittizhaitta ponnin vārppuppaḍimishai kuttudum enṛanjikkoṭṭina malarmēlē gōvindanē paḍiyēṛi aruḷhavē |
4 | ēḍi iḷam nangāi innē nee pōndu pāḍipparavum ivan paḍiyēṭṛam kāṇa ōḍi ivan tādai uḍan varappōdāi uttamanē paḍiyēṛi aruḷhavē |
5 | mundum vinaiyuḍaiya mootōn unakenṛu pindi aruḷum tiṛam piḷḷāi nee kāṇudiyō tandai varumaḷavum shaṭṛē irundezhundu taḷirpadam koṇḍu padiyēri aruḷhavē |
6 | ēzhēzhulaham vāzha ēṛikkoluvirukkum māzhai maṇivaṇṇa manṛilemakkāha vandu tāzhpuviyattanaiyum tavamākkattavazhndaruḷi ēzhin paḍi vandāi ēṛi aruḷhavē |
7 | tandaiyum innapiṛa shānṛōrum ivaikāṇa vandu ninṛār engaḷ vānavarēṛē mandaiyil kanṛum māvenṛum āniraiyum vandu paravumpaḍi ēṛi aruḷhavē |
8 | mā vaikunṭhā un madimukham viyarādē pāvai karam āḍapaṭṭuttuhil oṭṛi tooveṇ kavariyāḍa tōhaicchiviṛiyāḍa sēvai taruvōi paḍiyēṛi aruḷhavē |
9 | vandadu nilai ponnin vāyil maṇikkatavam shindāda mangala neer shindum varai irundu endenda ulahelām tantantam maṇam kamazha endan iḍai vandu ēṛi aruḷhavē |
10 | eeraindu vizhiyivai ēzhishai maḍukkavē eeraindu sheviyivai ezhilinaipparuhavō ōraindu talaininṛān oruvan paḍiyēṛa ulahellām vaikunṭham āvadu meiyyē |
படிப்பாடல்பத்து |
1 | ஒன்று சொல்வேன் என் உள் கலந்தாடும் குன்றம் சுமந்தோய் எங்கள் குறைதீர வந்தோய் நன்றிது நன்றென்று நாங்கள் மகிழ்ந்திட நாரணனே படிஏறி அருள்கவே |
2 | மெல்லக் கரம் ஊன்றி மேனி நிமிர்ந்தெழுந்து வல்லன் உன் அண்ணன் கரம் பற்றியருளியவாறு எல்லா உலகும் இங்கு எதிர்நின்று பணிந்திட எங்கள் உயிரே படியேறி அருள்கவே |
3 | முத்தோடும் பவழமும் பச்சை மரகதமும் வைத்திழைத்த பொன்னின் வார்ப்புப் படிமிசை குத்துதும் என்றஞ்சிக் கொட்டின மலர்மேலே கோவிந்தனே படி ஏறி அருள்கவே |
4 | ஏடி இளம் நங்காய் இன்னே நீ போந்து பாடிப்பரவும் இவன் படியேற்றம் காண ஓடி இவன் தாதை உடன் வரப் போதாய் உத்தமனே படியேறி அருள்கவே |
5 | முந்தும் வினையுடைய மூத்தோன் உனக்கென்று பிந்தி அருளும் திறம் பிள்ளாய் நீ காணுதியோ தந்தை வருமளவும் சற்றே இருந்தெழுந்து தளிர்பதம் கொண்டு படிஏறி அருள்கவே |
6 | ஏழேழுலகம் வாழ ஏறிக் கொலுவிருக்கும் மாழை மணிவண்ண மன்றிலெமக்காக வந்து தாழ்புவியத்தனையும் தவமாக்கத் தவழ்ந்தருளி ஏழின் படி வந்தாய் ஏறி அருள்கவே |
7 | தந்தையும் இன்னபிற சான்றோரும் இவைகாண வந்து நின்றார் எங்கள் வானவரேறே மந்தையில் கன்றும் மாவென்றும் ஆநிரையும் வந்து பரவும்படி ஏறி அருள்கவே |
8 | மா வைகுந்தா உன் மதிமுகம் வியராதோ பாவைக் கரம் ஆடப்பட்டுத் துகில் ஒற்றி தூவெண் கவரியாட தோகைச்சிவிறியாட சேவை தருவோய் படி ஏறி அருள்கவே |
9 | வந்தது நிலை பொன்னின் வாயில் மணிக்கதவம் சிந்தாத மங்கல நீர் சிந்தும் வரை இருந்து எந்தெந்த உலகெலாம் தந்தம் மணம் கமழ எந்தன் இடை வந்து ஏறி அருள்கவே |
10 | ஈரைந்து விழியிவை ஏழிசை மடுக்கவோ ஈரைந்து செவியிவை எழிலினைப் பருகவோ ஓரைந்து தலைநின்றான் ஒருவன் படுயேற உலகெலாம் வைகுந்தம் ஆவது மெய்யே |