Download Venkata Kavi app
Māḷavam | Ādi |
P | oyyārak kaṇṇan kuzhalooda uḷḷamellām alai mōda vaiyaham kāṇādē hari mādhava madhusoodanan rādhaiyin mana mōhanan yādavakula nāyakan shreedhara muraleedharan |
AP | kōyyākkamalamō kuvalayamō neelak koṇḍalō tirumukha maṇḍalam sheiyyādazhahu shingāramō sheviyilē makarakkuṇḍalam |
MK | kaṇḍadumuravāḍiḍu manamōhana mandamuṛum punnahaiyō kanavō – nanavō – enavō – kaimēluvanda tavamāhiya phalanō kaṇḍa kaṇḍa vazhiyinil alaiyādena kaṭṭikkākkum parasukhamō kaṛpanaiyāhāda tatpara sukhamoḍu aṛpudam vinai tarum poṛpadam aruḷiya |
C | ennavenṛu sholluvēnāmō eeḍiṇaiyillāda neela mayil tōhai āḍivarum chāya māmuḍiyin azhahai ēḍavizh tāzh nanmuttum makara kuṇḍalamum kanaka kankaṇamum kastoori tilakamum kanda mihundiḍu sundaramāi aravindamōḍu tuḷabhattaḷa maṇindiḍu |
மாளவம் | ஆதி |
ப | ஒய்யாரக் கண்ணன் குழலூத உள்ளமெல்லாம் அலைமோத வையகம் காணாதே ஹரிமாதவ மதுஸூதனன் ராதையின் மனமோஹனன் யாதவகுல நாயகன் ஸ்ரீதர முரளீதரன் |
அப | கொய்யாக்கமலமோ குவலயமோ நீலக் கொண்டலோ திருமுக மண்டலம் செய்யாதழகு சிங்காரமோ செவியிலே மகரக் குண்டலம் |
மகா | கண்டதுமுறவாடிடு மனமோஹன மந்தமுறும் புன்னகையோ கனவோ - நனவோ - எனவோ - கைமேலுவந்த தவமாகிய பலனோ கண்டகண்ட வழியினிலலையாதென கட்டிக் காக்கும் பரசுகமோ கற்பனையாகாத தத்பரசுகமொடு அற்புதம் வினைதரும் பொற்பதமருளிய |
ச | என்னவென்று சொல்லுவேணாமோ ஈடிணையில்லாத நீல மயில்தோகை ஆடிவரும் சாய மாமுடியின் அழகை ஏடவிழ் தாழ் நன்முத்தும் மகர குண்டலமும் கனக கங்கணமும் கஸ்தூரி திலகமும் கந்தமிகுந்திடு ஸுந்தரமாய் அரவிந்தமோடு துளபத்தள மணிந்திடு |