Download Venkata Kavi app
Sāranga | Ādi |
P | oyyāramāha oyyāramāha oyyāramāha yamunai nadi ōramāha vehu neramāha vandāravāramāha meiyāha kuzhalondṛu oodiḍum kaṇṇā neela mēni vanam kaṇḍu manam āḍiḍum kaṇṇā |
AP | kaiyāra malarkoṇḍu toovinum āhādē – iru kaṇṇāra kaṇḍu koṇḍu ninṛālum āhādē meiyyāna nilaivandu mēvinum āhādē menmēlum mēlum pērāshai koḷvadum teerādē |
MK | enna sholliyum sholliyum manamadil ēṛādē en iṛaivā nee tarum punnahaiyil tōyum nenjam maṛumozhi kooṛādē - māṛādē mannavanē mādhavanē malarmukha rādhai mahizh manavāḷanē kannal enavōḍi munnilavil kooḍi nannayamoḍu oru punnai nizhalāḍi |
C | muttāra maṇi tuḷḷi moi bhuvana mālai āḍa mōna kurumbu nahai mun udaḍu vandu kooḍa vittāramāna paṇṇil vēṇumendṛu ishai pāḍa vēdangaḷ ellām tēḍa brndāvanam vandu kooḍa kooḍa |
MK | nānāvidhamāna pulantaru tozhil nān engena agala sariyai tiriyaiyum gnyānangaḷoḍu paramum parasukhamum nān ingena varu karuṇai mukhankāṭṭi vēṛengilum iyalādēn tozhudēn vizhundu tanjamenṛaḍaindēn – enak kānanda nilai kāṭṭi aruḷ kooṭṭi viṇmadiyena oḷi kāṭṭi enakkediril |
ஸாரங்கா | ஆதி |
ப | ஒய்யாரமாக ஒய்யாரமாக ஒய்யாரமாக யமுனை நதி ஓரமாக வெகு நேரமாக வந்தாரவாரமாக மெய்யாக சூழலொன்று உஊதிடுங்கண்ணா நீலமேனி வண்ணம் கண்டு மனம் ஆடிடுங்கண்ணா |
அப | கையார மலர் கொண்டு தூவினும் ஆகாதே - இரு கண்ணார கண்டு கொண்டு நின்றாலும் ஆகாதே மெய்யான நிலைவந்து மேவினும் ஆகாதே மென்மேலும் மேலும் பேராசை கொள்வதும் தீராதே |
மகா | என்ன சொல்லியும் சொல்லியும் மனமதில் ஏறாதே என் இறைவா நீ தரும் புன்னகையில் தோயும் நெஞ்சம் மறுமொழி கூறாதே மாறாதே மன்னவனே மாதவனே மலர்முக ராதை மகிழ் மணவாளனே கன்னல் என ஓடி முன் நிலவில் கூடி நன்னயமோடு ஒரு புன்னை நிழலாடி |
ச | முத்தார மணி துள்ளி மொய்யுவன மாலை ஆட மோன குறும்பு நகை முன் உதடு வந்து கூட வித்தாரமான பண்ணில் வேணுமென்று இசைபாட வேதங்கள் எல்லாம் தேட ப்ருந்தாவனம் வந்து கூட கூட |
மகா | நானாவிதமான புலந்தரு தொழில் நான் எங்கென அகல சரியை கிரியையும் ஞானங்களொடு பரமும் பரஸுகமும் நான் இங்கென வரு கருணை முகங்காட்டி வேறெங்கிலும் இயலாதேன் தொழுதேன் விழுந்து தஞ்சமென்றடைந்தேன் எனக் கானந்த நிலை காட்டி அருள்கூட்டி விண்மதியென ஒளிகாட்டி எனக்கெதிரில் |