Download Venkata Kavi app
Shāmā | Ādi |
P | pacchai iḷam taḷir mēni kāṇa paṇṇutavam konjanenjamō |
AP | icchai tavir vānam kooḍa ninnirattai ēṛkum engum oḷi veeshuhinṛa iḷamadi tōṛkum gacchaikkaṭṭi āḍuhinra ninnazhahaikkaṇḍāl |
MK | kārenumēgha mulavi engaṇum muṛaipaḍa muzhangi avai yārkkum |
C | māmāyai taṇḍi ninṛa guṇakkaḍalē tayir mattaṇaiyum kayiṭṛaṇainda eyiṭṛezhilē āmāṛum aṛindārum aṭṛa nilaiyē attai nān unakku enṛāl pittanilaiyē |
MK | aṛindu sheidoru pāpamilēn enakkadudān lakṣham kōṭi āyinum unadiru padamalar aḍiyinai anavaratamum tudi pāḍi ānandamānadu kōṭi kōṭi āhaiyināl unai tēḍi tēdi āḍiyum pāḍiyum alaṛuvadum ara aruḷavēṇum enai nāḍi nāḍi |
சாமா | ஆதி |
ப | பச்சையிளம் தளிர்மேனி காண பண்ணுதவம் கொஞ்ச நஞ்சமோ |
அப | இச்சை தவிர் வானம் கூட நின்னிறத்தை ஏற்கும் எங்கும் ஒளி வீசுகின்ற இளமதியம் தோற்கும் கச்சைகட்டி ஆடுகின்ற நின்னழகைக் கண்டால் |
மகா | காரெனுமேக முலவி எங்கணு முறைபட முழங்கியவை யார்க்கும் |
ச | மாமாயைத் தாண்டி நின்ற குணக்கடலே தயிர் மத்தணையும் கயிற்றணைந்த எயிற்றெழிலே ஆமாரும் அறிந்தாரும் அற்ற நிலையே உமக்கு அத்தை நான் என்றாலது பித்தநிலையே அறிந்து செய்தொரு பாபமில்லேன் எனக்கதுதான் லக்ஷம் கோடி ஆயினும் உனதிரு பதமலர் அடியினை அனவரதமும் துதி பாடி ஆனந்தமானது கோடி கோடி ஆகையினாலுனைத் தேடித் தேடி ஆடியும் பாடியும் அலறுவதும் அர் அருளவேணும் எனை நாடி நாடி |