Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pāl vaḍiyum

Index of Compositions

pāl vaḍiyum

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

pal vadiyum mukham - nattaikkuranji

Chitravina N Ravikiran

Sudha Raghunathan

Nāṭṭaikkuranji Ādi

P

pāl vaḍiyum mukham ninaindu ninainden uḷḷam 

paravasha mihavāhudē kaṇṇā 

AP

neelakkaḍal pōlum nirattazhahā endan 

MK

nenjam kuḍi koṇḍa anṛu mudal inṛum

endapporuḷ kaṇḍum chintanai shelādozhiya

C

vāna mugaṭṭil shaṭṛu manam vandu nōkkinum un

mōna mukham vandu tōṇudē

teḷivāna teṇṇeerttaṭattil chintanai māṛinum un 

shiritta mukham vandu kāṇudē

shaṭṛu gānakkuyil kuralil karuttamaindiḍinum angu

un gānakkuzhalōshai mayakkudē

MK

kaṛutta kuzhaloḍu niṛatta mayil shirahiṛutti amaitta tiṛattilē

gāna mayiloḍum mōnakkuyil pāḍum neela nadiyōḍum vanattilē 

kural mudal ezhil ishai kuzhaiya varum ishaiyil kuzhaloḍu miḷir iḷam karattilē 

kadirum madiyum ena nayana vizhihaḷ iru naḷinamāna chalanattilē

kāḷinga shirattilē kaditta padattilē en manattai irutti 

kanavu nanavinoḍu piṛavi piṛavi toṛum kaninduruha vandaruha param karuṇai

நாட்டைகுறஞ்சி ஆதி

பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென்னுள்ளம்

பரவச மிக வாகுதே கண்ணா 

அப

நீலக்கடல் போலும் நிறத்தழகா எந்தன் 

மகா 

நெஞ்சம் குடிகொண்ட அன்றுமுதல் இன்றும்

எந்த பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய

வான முகட்டில் சற்று மனம் வந்து நோக்கினும் 

உன் மோன முகம் வந்து தோணுதே தெளி

வான தெண்ணீர் தடத்தில் சிந்தனை மாறினும்

உன் சிரித்த முகம் வந்து காணுதே சற்று

கானக்குயில் குரலில் கருத்தமைந்திடினும் அங்கும் 

உன் கானக் குழலோசை மயக்குதே

மகா 

கருத்த குழலொடு நிறத்த மயில் சிரகிருத்தி அமைத்த திறத்திலே

கான மயிலோடும் மோனக்குயில் பாடும் நீல நதியோடும் வனத்திலே

குரல் முதலெழிலசை குழைய வருமிசையில் குழலொடு மிளிரிள கரத்திலே

கதிரும் மதியும் என நயன விழிகள் இரு நளினமான சலனத்திலே 

காளிங்க சிரத்திலே கதித்த பதத்திலே என் மனத்தை இருத்தி

கனவு நனவினொடு பிறவி பிறவி தொறும் கனிந்துருக வரந்தருக பரங்கருணை