Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pārthasārathi

Index of Compositions

pārthasārathi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Suraṭi Roopakam

P

pārthasārathi paramadayānidhi yadupati 

paṇṇuṛu kuzhaloodadum shenkarattāmarai tanileeriru 

parishooḍiya - parishooḍiya - maṛaiveediyil naṭamāḍiya

AP

ārttē ezhum samarabhoomi 

arjunan tēr amarum svāmi 

keerti bhagavad geetai puhalum 

krṣhṇa gōpāla svāmi

C

annai kayiṛukku āṭpaṭṭān 

adanaiyuminji uruhumuḷam pānchāli kazhuttiloru 

aṇi māngalyam tanaikkāttiḍa 

arum pāḍuhaḷ paṭṭān 

pinnaiyum maṭṛoru pēcchum uṇḍō 

pērāḷā unaiyanṛi gativēṛu uṇḍō 

shonna gurumozhi poippadumuṇḍō 

shuka nārada muni - tumburu tudi pāḍiḍu - gati nāḍiḍu 

சுரட்டி ரூபகம்

பார்த்தஸாரதி - பரமதயாநிதியதுபதி

பண்ணுறு குழலூததும் செங்கரத்தாமரை தனிலீரிரு

பரிசூடிய - புரிசூடிய - மறைவீதியில் நடமாடிய

அப

ஆர்த்தே எழும் சமரபூமி

அர்ச்சுனன் தேர் அமரும் ஸ்வாமி

கீர்த்தி பகவத் கீதைபுகலும்

க்ருஷ்ண கோபால ஸ்வாமி 

அன்னைக் கயிறுக்கு ஆட்பட்டான் 

அதனையுமிஞ்சி உருகுமுளம் பாஞ்சாலிக் கழுத்திலொரு

அணி மாங்கல்யம் தனைக் காத்திட

அரும் பாடுகள் பட்டான் 

பின்னையும் மற்றொரு பேச்சுமுண்டோ

பேராளா உனையன்றி கதிவேறு உண்டோ

சொன்ன குருமொழி பொய்ப்பது முண்டோ

சுகநாரத முனி - தும்புரு துதிபாடிடு - கதிநாடிடு