Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pārvai onṛe pōdumē

Index of Compositions

pārvai onṛe pōdumē

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

parvai onre podume - surati

Chitravina N Ravikiran

parvai onre podume - surati

Chitravina N Ravikiran

S Sowmya

Suraṭi Ādi

P

pārvai onṛe pōdumē kaṇṇan (kaḷḷa) shankha 

padumanidhi iraṇḍum valiyatandālenna 

AP

kārmuhil pōl vaṇṇa kadirenna madiyenna

karuvizhi kaḍalinai shaṭṛē tiṛandu karuṇai mazhai pozhindu ēn aham kuḷirum (kaḷḷa) 

C

annai yashōdai aruhinilē shenṛivan

veṇṇai tiruḍi vanda vindai shollappōnāl

annaiyin pinnē shenṛu aṇaindu koṇḍu ninṛu 

shollādē enṛu kaṇṇāl sholliḍum kaṇṇan (kaḷḷa)  

சுரட்டி ஆதி

பார்வை ஒன்றே போதுமே கண்ணன் சங்க

பதுமநிதி இரண்டும் வலியதந்தால் என்ன

அப

கார்முகில் போல் வண்ண கதிரென்ன மதியென்ன

கருவிழி கடலினை சற்றே திறந்து கருணை மழை பொழிந்து என் அகம் குளிரும் (கள்ள) 

அன்னையசோதை அருகினிலே சென்றிவன்

வெண்ணை திருடி வந்த விந்தை சொல்லபோனால்

அன்னையின் பின்னே சென்று அணைந்து கொண்டு நின்று

சொல்லாதே என்று கண்ணால் சொல்லிடும் கண்ணன் (கள்ள)