Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / patita pāvanam

Index of Compositions

patita pāvanam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Shuddhasāvēri Ādi

 

P

patita pāvanam bhāgavatam idu paramānandamē

MK

paripakkuvamāna yōgigaḷadu paranda karuṇai pirandavazhiyidu

AP

poduvil adu idu enṛē kuzhambum manam

pōi alaiyādē enṛē niṛuttumkaṇam

puṇṇiya nilai enbadu tānuṛamihum

pōhaviḍum pulanāvadu pārum

poottukkulungum nandavanattiḍai

pōiyirumāmadakkaḷiṛenavāhum

eṇṇiyapaḍiyadai aḍakki niṛutti

emperumān kazhaṛ keeḍiṇaiyāhum

inda vidam naḍandēṛum enum oru

icchai irundāl nicchayam pāḍum 

C

orupadattil āhāda ānanda nilai enna

ōrāyiram padattil kooṛumō

uḷam kanindu shukamunivan uraittava sholliniṛku

upamānam sholla enṛāl āhumō

karumāmuhil aṇaivadum mazhai taruvadum

gānamāmayil uḷamadu pōl

kaṇḍu koṇḍu uṛavāhiḍa ninṛa

karuttu niṛainda vaṇṇamadu pōl

uruvāhina tirumandiramoruvanin

uḷankalanduṛavānadu pōl

uṇḍākina kaṛpanai meeduṛu ena

tatparamānadu aṛpudamānadu

சுத்தஸாவேரி ஆதி

 

பதித பாவனம் பாகவதம் இது பரமானந்தமே

மக

பரிபக்குவமான யோகிகளது பரந்த கருணை பிறந்தவழியிது 

அப

பொதுவில் அது இது என்றே குழம்பும் மனம் 

போய் அலையாதே என்றே நிறுத்தும்கணம்

புண்ணிய நிலை என்பது தானுறமிகும்

போகவிடும் புலனாவது பாரும்

பூத்துக் குலுங்கும் நந்தவனத்திடை

போயிருமாமதக் களிறென வாகும்

எண்ணியபடியதை அடக்கி நிறுத்தி

எம்பெருமான் கழற் கீடிணையாகும்

இந்த விதம் நடந்தேறும் எனும் ஒரு

இச்சை இருந்தால் நிச்சயம் பாடும்  


ஒருபதத்தில் ஆகாத ஆனந்த நிலை என்ன

ஓராயிரம் பதத்தில் கூறுமோ

உளம் கனிந்து சுகமுனிவன் உரைத்தவச் சொல்லினிற்கு 

உபமானம் சொல்ல என்றால் ஆகுமோ

கருமாமுகில் அணைவதும் மழை தருவதும்

கானமாமயில் உளமது போல்

கண்டு கொண்டு உறவாகிட நின்ற

கருத்து நிறைந்த வண்ணமது போல்

உருவாகின திருமந்திர மொருவனின்

உளங்கலந்துறவானது போல்

உண்டாகின கற்பனை மீதுறு என

தத்பரமானது அற்புதமானது

Shuddhasāvēri Ādi

 

P

patita pāvanam bhāgavatam idu paramānandamē

MK

paripakkuvamāna yōgigaḷadu paranda karuṇai pirandavazhiyidu

AP

poduvil adu idu enṛē kuzhambum manam

pōi alaiyādē enṛē niṛuttumkaṇam

puṇṇiya nilai enbadu tānuṛamihum

pōhaviḍum pulanāvadu pārum

poottukkulungum nandavanattiḍai

pōiyirumāmadakkaḷiṛenavāhum

eṇṇiyapaḍiyadai aḍakki niṛutti

emperumān kazhaṛ keeḍiṇaiyāhum

inda vidam naḍandēṛum enum oru

icchai irundāl nicchayam pāḍum 

C

orupadattil āhāda ānanda nilai enna

ōrāyiram padattil kooṛumō

uḷam kanindu shukamunivan uraittava sholliniṛku

upamānam sholla enṛāl āhumō

karumāmuhil aṇaivadum mazhai taruvadum

gānamāmayil uḷamadu pōl

kaṇḍu koṇḍu uṛavāhiḍa ninṛa

karuttu niṛainda vaṇṇamadu pōl

uruvāhina tirumandiramoruvanin

uḷankalanduṛavānadu pōl

uṇḍākina kaṛpanai meeduṛu ena

tatparamānadu aṛpudamānadu

சுத்தஸாவேரி ஆதி

 

பதித பாவனம் பாகவதம் இது பரமானந்தமே

மக

பரிபக்குவமான யோகிகளது பரந்த கருணை பிறந்தவழியிது 

அப

பொதுவில் அது இது என்றே குழம்பும் மனம் 

போய் அலையாதே என்றே நிறுத்தும்கணம்

புண்ணிய நிலை என்பது தானுறமிகும்

போகவிடும் புலனாவது பாரும்

பூத்துக் குலுங்கும் நந்தவனத்திடை

போயிருமாமதக் களிறென வாகும்

எண்ணியபடியதை அடக்கி நிறுத்தி

எம்பெருமான் கழற் கீடிணையாகும்

இந்த விதம் நடந்தேறும் எனும் ஒரு

இச்சை இருந்தால் நிச்சயம் பாடும்  


ஒருபதத்தில் ஆகாத ஆனந்த நிலை என்ன

ஓராயிரம் பதத்தில் கூறுமோ

உளம் கனிந்து சுகமுனிவன் உரைத்தவச் சொல்லினிற்கு 

உபமானம் சொல்ல என்றால் ஆகுமோ

கருமாமுகில் அணைவதும் மழை தருவதும்

கானமாமயில் உளமது போல்

கண்டு கொண்டு உறவாகிட நின்ற

கருத்து நிறைந்த வண்ணமது போல்

உருவாகின திருமந்திர மொருவனின்

உளங்கலந்துறவானது போல்

உண்டாகின கற்பனை மீதுறு என

தத்பரமானது அற்புதமானது