Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / paṭṭābhishēkam

Index of Compositions

paṭṭābhishēkam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Ārabhi Ādi

P

paṭṭābhishēkam koṇḍaruḷinān

pāroḍu viṇṇum muzhanga muzhanga

paṇṇiya puṇṇiyam koḍaiyoḍu vazhanga

kārenumēniyil vaṇṇam tulanga

kāmadhēnuvuḍan indran vaṇanga

AP

eṭṭādaparamporuḷ idō ena vandu

engaḷ ayyan mēni mēlē

eerēzhu ulaham ellām kuḷira kuḷira vaikkum

inbamennum nilai pōlē

ashṭa dishai paravum airāvatakkarattāl

āhāsha gangaiyinālē

hari hari jaya vijayeebhava enum oli aṇḍa muhaḍupaḍa karuṇaiyinālē

C

1

vaṭṭa veṇkuḍaiyai chandiran piḍikka

vaṇṇamalarhaḷ aḷḷi rambaiyar teḷikka

iṭṭamuḍan nandi bhērikai aḍikka

ezhilāha mayilinam azhahōḍu naḍikka

MK

ishaipāḍiḍum gandharuvar kinnararhaḷ izhaindu tandadai veeṇaiyil muḍukka

ishaindu neḷindu āḍum vidyādharar ezhilihaḷ koṇḍaiyil tohaiyai muḍikka

ashai maṛanda māniḷam pēduhaḷ shila atishaya madil giri āḍi kudikka

hari hari jaya vijayeebhava enum oli aṇḍa muhaḍupaḍa āhāyam iḍikka 

C2

tumburu nāradar geetangaḷ pāḍa - kādai

tuḷaikkudenṛāyarhaḷ karattināl mooḍa - kaṇṇan

vambivai āhādenṛu jāḍai sheidupōḍa - kaṇṇā un

vaṇṇakkuzhalishaikku nērādenṛu pāḍa

MK

maḍipozhiyum pālamudināl azhagu manam kavara kāmadhēnu sheiyyum

mangaḷābhishēkam kaṇḍa munivarhaḷ manamoḍu niṛainda amudinaippeiyyum

toḍiyiḍai tuvaḷuṛu nangaiyar mādarhaḷ turu turu ena gaṇa veeṇaiyar kaiyum

tozhuda kaiyum - uruhumeiyyum āhamēha turangan mahizhndu sheiyyum gōvinda

ஆரபி ஆதி

பட்டாபிஷேகம் கொண்டருளினான்

பாரொடு விண்ணும் முழங்க முழங்க

பண்ணிய புண்ணியம் கொடையொடு வழங்க

காரெனுமேனியில் வண்ணம் துலங்க

காமதேனுவுடன் இந்த்ரன் வணங்க

அப

எட்டாதபரம்பொருள் இதோ என வந்து

எங்கள் ஐயன் மேனி மேலே

ஈரேழு உலகம் எல்லாம் குளிர குளிர வைக்கும்

இன்பமென்னும் நிலை போலே

அஷ்ட திசை பரவும் ஐராவதக் கரத்தால்

ஆகாச கங்கையினாலே

ஹரி ஹரி ஜய விஜயீபவ எனும் ஒலி அண்ட முகடுபட கருணையினாலே

1

வட்ட வெண்குடையை சந்திரன் பிடிக்க

வண்ணமலர்கள் அள்ளி ரம்பையர் தெளிக்க

இட்டமுடன் நந்தி பேரிகை அடிக்க

எழிலாக மயிலினம் அழகோடு நடிக்க

மக

இசைபாடிடும் கந்தருவர் கின்னரர்கள் இழைந்து தந்ததை வீணையில் முடுக்க

இசைந்து நெளிந்து ஆடும் வித்யாதரர் எழிலிகள் கொண்டையில் தோகையை முடிக்க

அசை மறந்த மானிளம் பேடுகள் சில அதிசய மதில் கிரி ஆடி குதிக்க

ஹரி ஹரி ஜய விஜயீபவ எனும் ஒலி அண்ட முகடுபட ஆகாயம் இடிக்க

2

தும்புரு நாரதர் கீதங்கள் பாட - காதை

துளைக்குதென்றாயர்கள் கரத்தினால் மூட - கண்ணன்

வம்பிவை ஆகாதென்று ஜாடை செய்துபோட - கண்ணா உன்

வண்ணக் குழலிசைக்கு நேராதென்று பாட

மக

மடிபொழியும் பாலமுதினால் அழகு மனங்கவர காமதேனு செய்யும்

மங்களாபிஷேகம் கண்ட முனிவர்கள் மனமொடு நிறந்த அமுதினைப் பெய்யும் 

தொடியிடை துவளுறு நங்கையர் மாதர்கள் துரு துரு என கண வீணையர் கையும் 

தொழுத கையும் உருகுமெய்யும் ஆகமேக துரங்கன் மகிழ்ந்து செய்யும் கோவிந்த