Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pazhamō pazhamō

Index of Compositions

pazhamō pazhamō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought

Bhairavi & Malavi

Nithyasree Mahadevan

Gowrimanōhari Ādi

 

P

pazhamō pazhamō pazham (bhāgavata)

MK

bhava bhayamenum oru iruḷai keḍutta 

shukamuni enum kiḷi kotti koḍutta

AP

azhahāna māmaṛaittarumēlē idu 

yārukkum aridānat tanmaiyālē

muzhu mōnapporuḷukku ivaipōlē

mun sheida teevinai enum nārillāda 

mooṇḍiḍum bhāvamennum vaṇḍu tuḷaikkāda

C

tēḍi tirindālum kāṇa kiḍaikkādu

deiva aruḷaippōlē kaḍaiyil kiḍaikkādu

āḍikkāṭṛil vizhavō eḷidāi irukkādu 

adaṛkkenna maṭṛoru kālamāhaṭṭum 

appōdu pārppōmē enṛāl eppōdum kiḍaikkāda 

கௌரிமனோஹரி ஆதி

 

பழமோ பழமோ பழம் (பாகவத)

மக

பவபயமெனும் ஒரு இருளைக் கெடுத்த

சுகமுனி எனும் கிளி கொத்திக் கொடுத்த 

அப

அழகான மாமறைத் தருமேலே இது

யாருக்கும் அரிதானத் தன்மையாலே

முழுமோனப் பொருளுக்கு இவைபோலே

முன் செய்த தீவினை எனும் நாரில்லாத

மூண்டிடும் பாவமென்னும் வண்டு துளைக்காக


தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது

தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது

ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது

அதற்கென்ன மற்றொரு காலமாகட்டும்

அப்போது பார்போமே என்றால் எப்போதும் கிடைக்காத 

Gowrimanōhari Ādi

 

P

pazhamō pazhamō pazham (bhāgavata)

MK

bhava bhayamenum oru iruḷai keḍutta 

shukamuni enum kiḷi kotti koḍutta

AP

azhahāna māmaṛaittarumēlē idu 

yārukkum aridānat tanmaiyālē

muzhu mōnapporuḷukku ivaipōlē

mun sheida teevinai enum nārillāda 

mooṇḍiḍum bhāvamennum vaṇḍu tuḷaikkāda

C

tēḍi tirindālum kāṇa kiḍaikkādu

deiva aruḷaippōlē kaḍaiyil kiḍaikkādu

āḍikkāṭṛil vizhavō eḷidāi irukkādu 

adaṛkkenna maṭṛoru kālamāhaṭṭum 

appōdu pārppōmē enṛāl eppōdum kiḍaikkāda 

கௌரிமனோஹரி ஆதி

 

பழமோ பழமோ பழம் (பாகவத)

மக

பவபயமெனும் ஒரு இருளைக் கெடுத்த

சுகமுனி எனும் கிளி கொத்திக் கொடுத்த 

அப

அழகான மாமறைத் தருமேலே இது

யாருக்கும் அரிதானத் தன்மையாலே

முழுமோனப் பொருளுக்கு இவைபோலே

முன் செய்த தீவினை எனும் நாரில்லாத

மூண்டிடும் பாவமென்னும் வண்டு துளைக்காக


தேடித் திரிந்தாலும் காணக் கிடைக்காது

தெய்வ அருளைப் போலே கடையில் கிடைக்காது

ஆடிக் காற்றில் விழவோ எளிதாய் இருக்காது

அதற்கென்ன மற்றொரு காலமாகட்டும்

அப்போது பார்போமே என்றால் எப்போதும் கிடைக்காத