Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pēshādē pōngaḷaḍi

Index of Compositions

pēshādē pōngaḷaḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Madhyamāvati Ādi

P

pēshādē pōngaḷaḍi - en 

MK

piḷḷai vandu ungaḷ veeṭṭil kaḷḷamiṭṭān enṛu sholli 

pēshuginṛeer kaiyai kaiyai veeshuginṛeer vēlaiyillai  

AP

kāshāmbu mēniyuḷḷa kaṭṭazhahan en piḷḷai

kālaiyilirundu ennai kaṇamum ahalavillai

MK

vāchāma gōcharamāi vandu shonneer inda shollai ungaḷ 

vambukkum tumbukkum endan mahandānō vēlaiyillai 

C

1

ivaḷānāl miha nāṇam koṇḍavaḷ nēṭṛu

inda maharājan veeṭṭai shonda veeḍu enṛu eṇṇi

ingumangum alaindu tirindavaḷ

uvamaiyōḍu uḷarikkoṭṭi muttamiṭṭānenṛu sholli   

ooraṛiya muzhakkiviṭṭu nāṇamāhudenṛavaḷ

2

kaiyyumeiyyumāi piḍittu vandēnenṛu sholli

kaṇakkāha pēshinālē ivaḷoru kaḷḷi

meiyyāhakkāṭṭaḍi enṛāl vizhiyum paraparattu

tan miraḷum piḷḷaiyai kāṭṭi vizhikkirāḷē palli

3

oorkkuzhandai azhudālō kaṇṇan kiḷḷi viṭṭān

uṛi onṛu vizhundālō kaṇṇan taḷḷi viṭṭān

kār veṇṇai kāṇōm enrāl kaṇṇan koḷḷaiyiṭṭān ungaḷ

kaṛpanai sheiyyum poiyyukku kaṇṇanō ahapaṭṭān

மத்யமாவதி  ஆதி

பேசாதே போங்களடி - என்

மக

பிள்ளை வந்து உங்கள் வீட்டில் கள்ளமிட்டான் என்று சொல்லி

பேசுகின்றீர் கையை கையை வீசுகின்றீர் வேலையில்லை 

அப

காசாம்பு மேனியுள்ள கட்டழகன் என்பிள்ளை

காலையிலிருந்து என்னைக் கணமும் அகலவில்லை

வாசாம கோசரமாய் வந்து சொன்னீர் இந்தச் சொல்லை உங்கள்

வம்புக்கும் தும்புக்கும் என்தன் மகன்தானோ வேலையில்லை

1

இவளானால் மிக நாணம் கொண்டவள் நேற்று

இந்த மகராஜன் வீட்டை சொந்த வீடு என்று எண்ணி

இங்குமங்கும் அலைந்து திரிந்தவள்

உவமையோடு உளறிக் கொட்டி முத்தமிட்டானென்று சொல்லி

ஊரறிய முழக்கிவிட்டு நாணமாகுதென்றவள் 

2

கையுமெய்யுமாய்ப் பிடித்து வந்தேனென்று சொல்லி

கணக்காகப் பேசினாளே இவளொரு கள்ளி

மெய்யாகக்காட்டடி என்றால் விழியும் பரபரத்து  தன்

மிரளும் பிள்ளையைக் காட்டி விழிக்கிறாளே - பல்லி 

3

ஊர்க்குழந்தை அழுதாலோ கண்ணன் கிள்ளிவிட்டான்

உறி ஒன்று விழுந்தாலோ கண்ணன் தள்ளிவிட்டான்

கார்வெண்ணைக் காணோமென்றால் கண்ணன் கொள்ளையிட்டான் உங்கள்

கற்பனை செய்யும் பொய்யுக்கு கண்ணனோ அகப்பட்டான் 