Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pēshakkēḷeerō

Index of Compositions

pēshakkēḷeerō

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Mōhanam Ādi

P

pēshakkēḷeerō engaḷ

MK

piḷḷaikkaniyamudu kiḷḷai mozhimazhalai

perumaiperu nanda gōpamaharāshan piḷḷaikkaniyamudu kiḷḷai iḷamozhimazhalai

AP

āshaiyuḷḷa rājagōpālanāna

aiyyanpēshum mazhalaittannaikkāṇa

vāsha naṛumalarin vaṇṇamum nāṇa

āyinuḷ eeriraṇḍē dantam kāṇa

MK

madimukham tulangavarum azhahoḍu maṇankamazha madikavarndiḍumadihamāna 

taḍam poliva tirunudaliḍai entiṛankanindaduvō

malaralarndu kanikizhinda neiyyoḍu madhukalandu kannal vāviyoḍu

kaṇṇan iḷavāyamudam pera kādal aṇaindaduvō

C

pāṭakanoopura kankaṇa kinkiṇi nāṭakamāḍiya vāshakamō

nāṭaka māḍiya vāshakamānadu nēshamaṛāduṛu mādhavamō

mātavameedena mādhavanānena mādhavaninṛadu entavamō

mandamuṛum nahai andamuṛumpaḍi chintai kavarndadu entavamō

mōhana mōhana mōhanamō mōnaka mōnaka mōnakamō

bhōdaka māmaṛaiyō maṛaiyō vēdakamōdiya nootanamō

mādhanamenṛirundu nātanuminṛezhundu vātanamum mozhindapaḍi 

மோஹனம் ஆதி

பேசக் கேளீரோ எங்கள்

மக

பிள்ளைக் கனியமுது கிள்ளை மொழிமழலை

பெருமைபெரு நந்த கோபமகராசன் பிள்ளைக்கனியமுது கிள்ளை இளமொழிமழலை

அப

ஆசையுள்ள ராஜகோபாலனான

அய்யன்பேசும் மழலைத் தன்னைக்காண

வாச நறுமலரின் வண்ணமும் நாண

வாயினுள் ஈரிரண்டே தந்தம் காண

மக

மதிமுகம் துலங்கவரும் அழகொடு மணங்கமழ மதிகவர்ந்துடுமதிகமான

நடம் பொலிவ திருநுதலிடை என்திறங்கனிந்ததுவோ

மலரலர்ந்து கனிகிழிந்த நெய்யொடு மதுகலந்து கன்னல் வாவியொடு

கண்ணன் இளவாயமுதம் பெற காதல் அணைந்ததுவோ 

 ச

பாடகநூபுர கங்கண கிங்கிணி நாடகமாடிய வாசகமோ

நாடக மாடிய வாசகமானது நேசமறாதுறு மாதவமோ

மாதவமீதென மாதவனானென மாதவனின்றது என்தவமோ

மந்தமுறும் நகை அந்தமுறும்படி சிந்தை கவர்ந்தது என்தவமோ

மோகன மோகன மோகனமோ - மோனக மோனக மோனகமோ

போதக மாமறையோ மறையோ வேதகமோதிய நூதனமோ

மாதனமென்றிருந்து நாதனுமின்றெழுந்து வாதனமும் மொழிந்தபடி