Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / piranda pōdē pēshinān**

Index of Compositions

piranda pōdē pēshinān**

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
   

 

P

piṛanda  pōdē pēshinān (kaṇṇan)

tan pinju karangaḷai ingumangum veeshi 

AP

aṛindu ninṛa tan tandaiyai nōkki

āval vizhikkinṛa annaiyai nōkki

maṛandu pōhādē māyaiyai neekki

māṛāda tunbangaḷ vāṛādu pōkki

C

tvamēva poorva sargē abhoohu

prshṇihi svāyambhuvē sati 

tathā ayam sootapa nāma

prajāpatir akalmashaha

munnē prshṇee sootapas

enṛoru mōna tavattineer āneer

ninnai otta oru piḷḷai tara 

enṛu nēril vara peṭṛōr āneer

anda vidam vandu vandu piṛandavan

āhum nān enṛu kāṇungaḷ

inda kaṇam ennai ēndi gōkulattē

nandan manai kāṇa pōngaḷ

angirunden tangaiyai āṛu kaḍandingu

aṇaiya eḍuttu vārungaḷ enṛu

 

MK

taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭa takatom 

ananta vraja yuvatihaḷin naṭamiḍum āṭṭam niṛaiyum aravamuḍan 

taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭatakatom 

malarnda naṛumalaruḍan vaṇḍinamiḍum kooṭṭam ishaiyum ishaipalavum 

taḷāngu taka takadhika tadhingiṇatom dhittām kiṭatom kiṭataka tom 

kalanda narumaṇa tuḷabhamaṇiyavarum tōṭṛam muṛuval tavazhavarum 

mukhamum makarakuṇḍalamum kanaka ambaramum

kaḷabha chandaṇamum aṇipaṇiyum

ahamum paramum tavam irundu nān vara 

marandu brndāvanam tanil alaindiḍavum

 

   

 

பிறந்த  போதே பேசினான் (கண்ணன்)

தன் பிஞ்சு கரங்களை இங்குமங்கும் வீசி

அப

 அறிந்து நின்ற தன் தந்தையை நோக்கி

ஆவல் விழிக்கின்ற அன்னையை நோக்கி

மறந்து போகாதே மாயையை நீக்கி

மாறாத துன்பங்கள் வாறாது போக்கி

த்வமேவ பூர்வ ஸர்கே அபூ:

ப்ருச்னி: ஸ்வாயம்புவே ஸதி

ததா அயம் ஸுதப நாம 

ப்ரஜாபதிர் அகல்மச:

முன்னே ஒரு ப்ருச்னி ஸூதபஸ் என்றொரு

மோன தவத்தினீர் ஆனீர்

நின்னை ஒத்த ஒரு பிள்ளை தர என்று

நேரில் வர பெற்றோர் ஆனீர்

அந்த விதம் வந்து வந்து பிறந்த்வன் ஆகும்

நான் என்று காணுங்கள்

இந்த கணம் என்னை ஏந்தி கோகுலத்தே 

நந்தன் மனை காண போங்கள்

அங்கிருந்தென் தங்கையை ஆறு கடந்திங்கு

அணைய எடுத்து வாருங்கள் என்று

 

   

 

P

piṛanda  pōdē pēshinān (kaṇṇan)

tan pinju karangaḷai ingumangum veeshi 

AP

aṛindu ninṛa tan tandaiyai nōkki

āval vizhikkinṛa annaiyai nōkki

maṛandu pōhādē māyaiyai neekki

māṛāda tunbangaḷ vāṛādu pōkki

C

tvamēva poorva sargē abhoohu

prshṇihi svāyambhuvē sati 

tathā ayam sootapa nāma

prajāpatir akalmashaha

munnē prshṇee sootapas

enṛoru mōna tavattineer āneer

ninnai otta oru piḷḷai tara 

enṛu nēril vara peṭṛōr āneer

anda vidam vandu vandu piṛandavan

āhum nān enṛu kāṇungaḷ

inda kaṇam ennai ēndi gōkulattē

nandan manai kāṇa pōngaḷ

angirunden tangaiyai āṛu kaḍandingu

aṇaiya eḍuttu vārungaḷ enṛu

 

MK

taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭa takatom 

ananta vraja yuvatihaḷin naṭamiḍum āṭṭam niṛaiyum aravamuḍan 

taḷāngutaka takadhika tadhingiṇātom dhittām kiṭatom kiṭatakatom 

malarnda naṛumalaruḍan vaṇḍinamiḍum kooṭṭam ishaiyum ishaipalavum 

taḷāngu taka takadhika tadhingiṇatom dhittām kiṭatom kiṭataka tom 

kalanda narumaṇa tuḷabhamaṇiyavarum tōṭṛam muṛuval tavazhavarum 

mukhamum makarakuṇḍalamum kanaka ambaramum

kaḷabha chandaṇamum aṇipaṇiyum

ahamum paramum tavam irundu nān vara 

marandu brndāvanam tanil alaindiḍavum

 

   

 

பிறந்த  போதே பேசினான் (கண்ணன்)

தன் பிஞ்சு கரங்களை இங்குமங்கும் வீசி

அப

 அறிந்து நின்ற தன் தந்தையை நோக்கி

ஆவல் விழிக்கின்ற அன்னையை நோக்கி

மறந்து போகாதே மாயையை நீக்கி

மாறாத துன்பங்கள் வாறாது போக்கி

த்வமேவ பூர்வ ஸர்கே அபூ:

ப்ருச்னி: ஸ்வாயம்புவே ஸதி

ததா அயம் ஸுதப நாம 

ப்ரஜாபதிர் அகல்மச:

முன்னே ஒரு ப்ருச்னி ஸூதபஸ் என்றொரு

மோன தவத்தினீர் ஆனீர்

நின்னை ஒத்த ஒரு பிள்ளை தர என்று

நேரில் வர பெற்றோர் ஆனீர்

அந்த விதம் வந்து வந்து பிறந்த்வன் ஆகும்

நான் என்று காணுங்கள்

இந்த கணம் என்னை ஏந்தி கோகுலத்தே 

நந்தன் மனை காண போங்கள்

அங்கிருந்தென் தங்கையை ஆறு கடந்திங்கு

அணைய எடுத்து வாருங்கள் என்று