Download Venkata Kavi app
Khamāch | Ādi |
P | pōḍi pōdiyahankāri nee pullānkuzhaloodum nanda kumāranin pōkkum varavum aṛivēnaḍi pōdi |
AP | shooḍi koḍutta shuḍarkkōdai avaḷ shonnavazhi irukkippōdai avaḷ pāḍikkodutta tiruppāvai paravashamāhiḍa vazhiyonṛirukkudu pāraḍi undayavēnaḍi pōḍi |
C | vazhi shollaḍi onṛu enṛāl vāyāl vandapaḍi pazhi sholluṛāi azhahi shamattiyārum niharillādavaḷ enṛu aḍikkaḍi tannai mecchikkoḷḷuṛāi shuzhicchu ettanaiyadu pōṭṭālum poojjiyam shollikkoḷḷu tannaittānē mamataiyin rājjiyam vizhichadu rāhukālam veḍinjadu tācchiyam vēdanēyil unnaiccholla ēdu yōggiyam pōḍi |
கமாச் | ஆதி |
ப | போடி போடி யகங்காரி நீ புல்லாங்குழலூதும் நந்த குமாரனின் போக்கும் வரவும் அறிவேனடி போடி |
அப | சூடிக் கொடுத்த சுடர்க்கோதை அவள் சொன்னவழி இருக்கிப் போதை அவள் பாடிக் கொடுத்த திருப்பாவை பரவசமாகிட வழியொன்றிருக்குது பாரடி உன்தயவேனடி போடி |
ச | வழி சொல்லடி ஒன்று என்றால் வாயால் வந்தபடி பழி சொல்லுறாய் அழகி சமத்தியாரும் நிகரில்லாதவள் என்று அடிக்கடி தன்னை மெச்சிக் கொள்ளுறாய் சுழிச்சு எத்தனையது போட்டாலும் பூச்சியம் சொல்லிக் கொள்ளு தன்னைத்தானே மமதையின் ராச்சியம் விழிச்சது ராகுகாலம் வெடிஞ்சது தாச்சியம் வேதனேயில் உன்னைச் சொல்ல ஏது யோக்கியம் போடி |