Download Venkata Kavi app
Reetigowḷa | Tishra Tripuṭa |
P | pōhaviṭṭu puram sholli tirivadellām buddhiyum āhādaḍi idu sattiyam āhādaḍi punida māmayil irahumāḍavum P N D M , ena kuzhal pāḍavum kaṇishamāhavum āramāḍavum kaṇḍōr manamellām kooḍa pōhavum |
AP | nāga muḍimēloru naṭṭamiḍuvān enṛum nangaiyar manai shenṛu koṭṭamiḍuvān enṛum ēkavuruvāhi iṣhṭam pōlē tirindu mōhamihavāhi oru muttamiḍuvān enṛum mundai pala pala vinaihaḷum aḍiyuḍan ēka muttu nahaiyāha kottu malarāha mukha azhahinil aham nehizha nehizha mōha mihaivāhi vanamidilē shenṛadum needānō nāndānō kaṇṇan tānō |
C | veḷḷi pallakkil ēṛi mēḷatāḷam adira mēniyellām ponnahai minnena oḷira meḷḷavē kaikkaṇai veṇṇai kalayam shēra vēṇa tamizhmaṛai kaṭṭiyam kooṛa uḷḷamum kaḷḷamāhi uṭṛa iḍattil shēra oyyāra kaṇṇan vazhi neiyyāṛu enṛu ōḍa mundai pala pala vinaihaḷum aḍiyuḍan ēka muttu nahaiyāha kottu malarāha mukha azhahinil aham nehizha nehizha mōha mihaivāhi vanamidilē shenṛadum needānō nāndānō kaṇṇan tānō |
ரீதிகௌள | திச்ர த்ரிபுட |
ப | போகவிட்டுப் புறம் சொல்லித் திரிவதெல்லாம் புத்தியும் ஆகாதடி இது ஸத்தியம் ஆகாதடி புனித மாமயிலிறகு மாடவும் பநிதமா எனக் குழலில் பாடவும் கணிச மாகவும் ஆர மாடவும் கண்டோர் மனமெல்லாம் கூடப் போகவும் |
அப | நாக முடிமேலொரு நட்டமிடுவான் என்றும் நங்கையர் மனை சென்று கொட்டமிடுவான் என்றும் ஏக வுருவாகி இஷ்டம் போலே திரிந்து மோக மிகவாகி ஒரு முத்தமிடுவான் என்றும் முந்தைப் பலபல வினைகளும் அடியுடன் ஏக முத்து நகையாக கொத்து மலராக முக அழகினில் அகம் நெகிழ நெகிழ மோக மிகைவாகி வனமிதிலே சென்றதும் நீ தானோ நான் தானோ கண்ணன் தானோ |
ச | வெள்ளிப் பல்லக்கில் ஏறி மேள தாளம் அதிர மேனி யெல்லாம் பொன்னகை மின்னென ஒளிர மெள்ளவே கைக்கணை வெண்ணை கலயம் சேர வேண தமிழ்மறை கட்டியம் கூற வுள்ளமும் கள்ளமாகி வுற்ற இடத்தில் சேர ஒய்யார கண்ணன் வழி நெய்யாறு என்று ஓட முந்தைப் பலபல வினைகளும் அடியுடன் ஏக முத்து நகையாக கொத்து மலராக முக அழகினில் அகம் நெகிழ நெகிழ மோக மிகைவாகி வனமிதிலே சென்றதும் நீ தானோ நான் தானோ கண்ணன் தானோ |