Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pollāda piḷḷai

Index of Compositions

pollāda piḷḷai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kharaharapriya Ādi

 

P

pollāda piḷḷai onṛai peṭṛa yashōdai

ellōrkkum mēlānāḷ - nammai

ēṛeḍuttum pārādānāḷ

AP

pullānkuzhaloodi kanṛuḍan āḍi

punnahai onṛu koṇḍē manadiliḍam tēḍi

nillādē kāḷiyan talaimēlāḍi

neelavaṇṇakkōlāhalan enṛa 

C

arangamiḷḷādaravu paḍamēri nāṭamāḍum

āyiram kaṇpārkka giriyai kuḍaināḍum

karankoḷ moongilonṛāl gānamishaittāḍum

karuttōḍu uṛiyēṛi veṇṇaikkaḷavāḍum

கரஹரப்ரியா ஆதி

 

பொல்லாத பிள்ளை ஒன்றை பெற்ற யசோதை

எல்லோர்க்கும் மேலானாள் - நம்மை

ஏறெடுத்தும் பாராதானாள் 

அப

புல்லாங்குழலூதி கன்றுடன் ஆடி

புன்னகை ஒன்று கொண்டே மனத்திலிடம் தேடி

நில்லாதே காளியன் தலைமேலாடி

நீலவண்ணக் கோலாஹலன் என்ற 

ச 

அரங்கமில்லாதரவு படமேறி நடமாடும்

ஆயிரம் கண்பார்க்க கிரியை குடைநாடும்

கரங்கொள் மூங்கிலொன்றால் கானமிசைத்தாடும்

கருத்தோடு உறியேறி வெண்ணைக் களவாடும்

 

Kharaharapriya Ādi

 

P

pollāda piḷḷai onṛai peṭṛa yashōdai

ellōrkkum mēlānāḷ - nammai

ēṛeḍuttum pārādānāḷ

AP

pullānkuzhaloodi kanṛuḍan āḍi

punnahai onṛu koṇḍē manadiliḍam tēḍi

nillādē kāḷiyan talaimēlāḍi

neelavaṇṇakkōlāhalan enṛa 

C

arangamiḷḷādaravu paḍamēri nāṭamāḍum

āyiram kaṇpārkka giriyai kuḍaināḍum

karankoḷ moongilonṛāl gānamishaittāḍum

karuttōḍu uṛiyēṛi veṇṇaikkaḷavāḍum

கரஹரப்ரியா ஆதி

 

பொல்லாத பிள்ளை ஒன்றை பெற்ற யசோதை

எல்லோர்க்கும் மேலானாள் - நம்மை

ஏறெடுத்தும் பாராதானாள் 

அப

புல்லாங்குழலூதி கன்றுடன் ஆடி

புன்னகை ஒன்று கொண்டே மனத்திலிடம் தேடி

நில்லாதே காளியன் தலைமேலாடி

நீலவண்ணக் கோலாஹலன் என்ற 

ச 

அரங்கமில்லாதரவு படமேறி நடமாடும்

ஆயிரம் கண்பார்க்க கிரியை குடைநாடும்

கரங்கொள் மூங்கிலொன்றால் கானமிசைத்தாடும்

கருத்தோடு உறியேறி வெண்ணைக் களவாடும்