Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pooṇool kalyāṇam

Index of Compositions

pooṇool kalyāṇam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nādanāmakriya Ādi

 

 

pooṇool kalyāṇam enṛazhaittār

puṇṇiya gandharvar bhērikai aḍittār

 

chāṇoora mura madana shālee

shentāmarai tamāla vanamālee

dāmōdharanukkum balarāmanukkum para

tattuvamenum dwijattuva muṛaipaḍa

 

āyiram kalaiyān gāyatri sholla

andaṇanuruvil ezhundaruḷa

āgama nānmukhan kamaṇḍalam aruḷa

hara hara shivan ōḍaruḷa

tooya kalaimahaḷ japamālaiyaruḷa

durvāsan kaḍignyāṇaruḷa

tumburu gowbeenamaruḷa pazhani

sundaramuruhan daṇḍāyudamaruḷa

shēyaṇainda vasudēvakiyum

chintai mahizha oru vindai nihazha

tiruttavamāna garga mahāmuni

vahuttadoru niṛai muhoortamidil tiru

நாதநாமக்ரியா ஆதி

 

பூணூல் கல்யாணம் என்றழைத்தார்

புண்ணிய கந்தருவர் பேரிகை அடித்தார் 

அப

சாணூர முர மதன சாலீ

செந்தாமரை தமால வனமாலீ

தாமோதரனுக்கும் பலராமனுக்கும் பர

தத்துவமெனும் திவிஜத்துவ முறைபட


ஆயிரம் கலையான் காயத்ரி சொல்ல

அந்தணனுருவில் எழுந்தருள

ஆகம நான்முகன் கமண்டலம் அருள

ஹர ஹர சிவன் ஓடருள

தூய கலைமகள் ஜபமாலையருள

துர்வாஸன் கடிஞாணருள

தும்புரு கௌபீனமருள பழனிச்

சுந்தரமுருகன் தண்டாயதமருள

சேயணைந்த வஸுதேவகியும்

சிந்தை மகிழ ஒரு விந்தை நிகழ

திருத்தவமான கர்க மஹாமுனி

வகுத்த தொரு நிறை முகூர்த்தமிதில் திரு

 

Nādanāmakriya Ādi

 

 

pooṇool kalyāṇam enṛazhaittār

puṇṇiya gandharvar bhērikai aḍittār

 

chāṇoora mura madana shālee

shentāmarai tamāla vanamālee

dāmōdharanukkum balarāmanukkum para

tattuvamenum dwijattuva muṛaipaḍa

 

āyiram kalaiyān gāyatri sholla

andaṇanuruvil ezhundaruḷa

āgama nānmukhan kamaṇḍalam aruḷa

hara hara shivan ōḍaruḷa

tooya kalaimahaḷ japamālaiyaruḷa

durvāsan kaḍignyāṇaruḷa

tumburu gowbeenamaruḷa pazhani

sundaramuruhan daṇḍāyudamaruḷa

shēyaṇainda vasudēvakiyum

chintai mahizha oru vindai nihazha

tiruttavamāna garga mahāmuni

vahuttadoru niṛai muhoortamidil tiru

நாதநாமக்ரியா ஆதி

 

பூணூல் கல்யாணம் என்றழைத்தார்

புண்ணிய கந்தருவர் பேரிகை அடித்தார் 

அப

சாணூர முர மதன சாலீ

செந்தாமரை தமால வனமாலீ

தாமோதரனுக்கும் பலராமனுக்கும் பர

தத்துவமெனும் திவிஜத்துவ முறைபட


ஆயிரம் கலையான் காயத்ரி சொல்ல

அந்தணனுருவில் எழுந்தருள

ஆகம நான்முகன் கமண்டலம் அருள

ஹர ஹர சிவன் ஓடருள

தூய கலைமகள் ஜபமாலையருள

துர்வாஸன் கடிஞாணருள

தும்புரு கௌபீனமருள பழனிச்

சுந்தரமுருகன் தண்டாயதமருள

சேயணைந்த வஸுதேவகியும்

சிந்தை மகிழ ஒரு விந்தை நிகழ

திருத்தவமான கர்க மஹாமுனி

வகுத்த தொரு நிறை முகூர்த்தமிதில் திரு