Download Venkata Kavi app
Yadukulakāmbhōdhi | Ādi |
P | poruḷāi iruppēnō - oru poruḷāi iruppēnō bōgamum yāgamum yōgamum vēṇḍām punidamāna pala piṛavihaḷ vēṇḍām āgamam aṛinda tanmaiyum vēṇḍām - inda āyarkula māndarhaḷin pādam paḍumāna oru poruḷāi iruppēnō - inda punidamāna gōpiyar pādampaḍa pullō kallō maṇṇō ēdēnum oru |
AP | aruḷāna tavam sheiya iham viḍavēṇum ashaiyādu aindaḍakki yōgam sheiyyavēṇum iruḷāna bhavam enṛu eṭṭittaḷḷa vēṇum ittanaikkum innavar mun eeḍō shōḍō kāṇum |
C | meiyyuḷār enṛāl adu innavarkkē āhum mettattavapalan ivarhaḷ kaimēlē āhum ayyanivan kadaimēlē azhiyāda mōham ānavarkku janmangaḷāl ennadān āhum |
MK | āramattimuttut tayirkaḍaiyum aluvalāna veṛum gōpiyar engē āgamamānadu tēḍittēḍi alaindāshai viḍāda pērāḷanum engē tāramuṛaipaḍavum tayirō tayir enṛa taruṇiyar engē talaivanum engē tanakku nigarāga ninṛānē ingē sharikkushariyāha nānāvadingē oru |
யதுகுலகாம்போதி | ஆதி |
ப | பொருளாய் இருப்பேனோ - ஒரு பொருளாய் இருப்பேனோ போகமும் யாகமும் யோகமும் வேண்டாம் புனிதமான பல பிறவிகள் வேண்டாம் ஆகமம் அறிந்த தன்மையும் வேண்டாம் - இந்த ஆயர்குல மாந்தர்களின் பாதம் படுமான ஒரு பொருளாய் இருப்பேனோ - இந்த புனிதமான கோபியர் பாதம்பட புல்லோ கல்லோ மண்ணோ ஏதேனும் ஒரு |
அப | அருளான தவம் செய்ய இகம் விடவேணும் அசையாது ஐந்தடக்கி யோகம் செய்யவேணும் இருளான பவம் என்று எட்டித்தள்ள வேணும் இத்தனைக்கும் இன்னவர் முன் ஈடோ சோடோ காணும் |
ச | மெய்யுளார் என்றால் அது இன்னவர்க்கே ஆகும் மெத்தத் தவப்பலன் இவர்கள் கைமேலே ஆகும் அய்யனிவன் கதைமேலே அழியாத மோகம் ஆனவர்க்கு ஜன்மங்களால் என்னதான் ஆகும் |
மக | ஆரமத்திமுத்துத் தயிர்கடையும் அலுவலான வெறும் கோபியர் எங்கே ஆகமமானது தேடித்தேடி அலைந்தாசை விடாத பேராளனும் எங்கே தாரமுறைபடவும் தயிரோ தயிர் என்ற தருணியர் எங்கே தலைவனும் எங்கே தனக்கு நிகராக நின்றானே இங்கே சரிக்குசரியாக நானாவதிங்கே ஒரு |