Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / pōṭṭu vaiyēḍi

Index of Compositions

pōṭṭu vaiyēḍi

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Maṇirangu Mishra Chāpu

P

pōṭṭu vaiyēḍi peṇṇē

puṇṇiyan kazhalai eṇṇiyē vāḍum

teṇṇilaiyāha en shēdiyai avar kādilē shenṛu

AP

buddhi vanda nāḷ mudalāi pōdellām kanavu kaṇḍu

natti bhoomikkum bhāramāi nāḷum vāzhinṛēn enṛu kādil 

C1

uṛikoṇḍa veṇṇaikkum oodum kuzhalishaikkum

uḷḷam paṛipōnāl bākki ēdenṛu shollikkādil

C2

azhaittuppōnān akrooran āṛudal shonnān uddhavan

pizhaittuppōnāl inimēl pēcchenna pēcchenṛu

மணிரங்கு  மிச்ரசாபு

போட்டு வையேடி பெண்ணே

புண்ணியன் கழலை எண்ணியே வாடும்

தெண்ணிலையாக என் சேதியை அவர் காதிலே சென்று

அப

புத்தி வந்த நாள் முதலாய் போதெல்லாம் கனவு கண்டு

நத்தி பூமிக்கும் பாரமாய் நாளும் வாழ்கின்றேனென்று காதில்

ச1

உறிகொண்ட வெண்ணைக்கும் ஊதும் குழலிசைக்கும்

உள்ளம் பறிபோனால் பாக்கி ஏதென்று சொல்லிக் காதில்

ச2

அழைத்துப் போனான் அக்ரூரன் ஆறுதல் சொன்னான் உத்தவன்

பிழைத்துப் போனால் இனிமேல் பேச்சென்ன பேச்சென்று