Download Venkata Kavi app
Madurai T N Seshagopalan
Chitravina N Ravikiran
Jhunjhooṭi | Ādi |
P | pullāi piravi tara vēṇum kaṇṇā punidamāna pala kōṭi piṛavi tandālum brndāvanamidiloru |
AP | pullāhilum neḍunāḷ nillādu ādalināl kallāippiravit tara vēṇumē kaṇṇā |
MK | kamala malariṇaihaḷ aṇaiya enadu uḷam puḷakitamuṭṛiḍum bhavamaṭṛiḍum ena |
C | oru kaṇam un padam paḍum endan mēlē maru kaṇam nān uyarvēn menmēlē un tirumēni en mēlē amarndiḍum oru kālē |
MK | tiru mahaḷena malaraḍi peyarndu unai toḍarnda rādhaikku iḍantaruvēnē dishai dishai engeṇum paraviḍum kuzhalishai mayangi varum pala gōpiyaruḍanē shiṛanda rasamihu naṭam nee āḍavum shrutiyōḍu layamihakkalandu pāḍavum tiḷaippilē varum kaḷippilē enakku iṇaiyārena mahizhvēnē tavamihu suraroḍu munivarum iyalā tanitta perum pēr aḍaivanē evvuyirkkum uḷkalakkum iṛaivanē yamunaittuṛaivanē enakkumoru |
ஜுஞ்ஜூட்டி | ஆதி |
ப | புல்லாய்ப் பிறவி தரவேணும் கண்ணா புனிதமான பல கோடி பிறவி தந்தாலும் ப்ருந்தாவன மிதிலொரு |
அப | புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால் கல்லாய்ப் பிறவித் தரவேணுமே கண்ணா கமல மலரிணைகள் அணைய எனது உளம் புளகிதமுற்றிடும் பவமற்றிடுமென |
ச | ஒரு கணம் உன் பதம் படும் எந்தன் மேலே மரு கணம் நான் உயர்வேன் மென்மேலே உன் திருமேனி என் மேலே அமர்ந்திடும் ஒரு காலே |
மகா | திரு மகளென மலரடி பெயர்ந்துவுனைத் தொடர்ந்த ராதைக்கு இடந்தருவேனே திசை திசையெங்கெணும் பரவிடும் குழலிசை மயங்கி வரும் பல கோபியருடனே சிறந்த ரஸமிகு நடம் நீ ஆடவும் ஸ்ருதியொடு லயமிகக்கலந்து பாடவும் திளைப்பிலே வரும் களிப்பிலே எனக்கு இணையாரென மகிழ்வேனே தவமிகு ஸூரரொடு முனிவரும் இயலா தனித்த பெரும் பேரடைவேனே எவ்வுயிர்க்கும் உள்கலக்கும் இறைவனே யமுனைத் துறைவனே எனக்குமொரு |