Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / putra kāmayāgam

Index of Compositions

putra kāmayāgam

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Kāpi Roopakam

 

P

(putra) kāmayāgam sheidārē

bhoopati dasharatarājan 

AP

sāmachanda riṣhya ṣhrunga

tavamunivarai azhaittu putra

C

 

1

anbuḍanē muni hōmam sheiyya

agni kuṇḍattil neiyai peiyya

tenpuṭṛadoru bhootam kaiyil

teḷinda pāyasa pātram aṇaindu vara maṇandu  putra

2

vindaiyām swarṇa pātram mooḍi

veḷḷiyāi nalla gātram - sāma

chandamām hari gōtram vāinda

sharaṇāgati shāstram - putra 

காபி ரூபகம்

 

(புத்ர) காமயாகம் செய்தாரே

பூபதி தசரதராஜன் புத்ர

அப

ஸாமசந்த ரிச்ய ச்ருங்க

தவமுனிவரை அழைத்து புத்ர 


 

1

அன்புடனே முனி ஹோமம் செய்ய

அக்னி குண்டத்தில் நெய்யை பெய்ய

தென்புற்றதொரு பூதம் கையில் 

தெளிந்த பாயஸ பாத்ரம் அணைந்து வர மணந்து புத்ர

2

விந்தையாம் ஸ்வர்ண பாத்ரம் மூடி

வெள்ளியாய் நல்ல காத்ரம் - ஸாம

சந்தமாம் ஹரி கோத்ரம் வாய்ந்த 

சரணாகதி சாஸ்த்ரம் - புத்ர 

Kāpi Roopakam

 

P

(putra) kāmayāgam sheidārē

bhoopati dasharatarājan 

AP

sāmachanda riṣhya ṣhrunga

tavamunivarai azhaittu putra

C

 

1

anbuḍanē muni hōmam sheiyya

agni kuṇḍattil neiyai peiyya

tenpuṭṛadoru bhootam kaiyil

teḷinda pāyasa pātram aṇaindu vara maṇandu  putra

2

vindaiyām swarṇa pātram mooḍi

veḷḷiyāi nalla gātram - sāma

chandamām hari gōtram vāinda

sharaṇāgati shāstram - putra 

காபி ரூபகம்

 

(புத்ர) காமயாகம் செய்தாரே

பூபதி தசரதராஜன் புத்ர

அப

ஸாமசந்த ரிச்ய ச்ருங்க

தவமுனிவரை அழைத்து புத்ர 


 

1

அன்புடனே முனி ஹோமம் செய்ய

அக்னி குண்டத்தில் நெய்யை பெய்ய

தென்புற்றதொரு பூதம் கையில் 

தெளிந்த பாயஸ பாத்ரம் அணைந்து வர மணந்து புத்ர

2

விந்தையாம் ஸ்வர்ண பாத்ரம் மூடி

வெள்ளியாய் நல்ல காத்ரம் - ஸாம

சந்தமாம் ஹரி கோத்ரம் வாய்ந்த 

சரணாகதி சாஸ்த்ரம் - புத்ர