Download Venkata Kavi app
Rāmar pādādi kēshānta varṇanam |
karuṇai kaḍal viḷainda nanneela mutteḍuttu kalaivanda shilaiyāhum raghurāman azhahu |
kāntiyum uṛudiyum neetiyum buddhiyum kalandē uru koṇḍa karuṇaiyām vāzhvu |
inda kizhakkāna sooriyan mērkkē udittālum vazhakkēdumillāda vāhāna pēcchu |
vānamum maṇṇum viyandē paṇindāh gnyānamum sheelamum raghurāman pēcchu |
kākkai oru kaṇṇum kabandhanin meiyyum shoorpaṇakai mookkum tolaivitta kaiyyan |
kōdaṇḍa maṇiyōshai kēṭka paḍādenṛu moodaṇḍamengilum muṛai vaitta shembal |
kēṭkāda moorkhanum rāmanin kadai kēṭṭāl meeṭkāda tavattaiyellām meeṭṭiḍum aiyyan |
buddhimān shaktimān garvamān dharmavān puṇyavān gaṇyavān bōdhamān shreemān |
tattimān onṛu ōḍa adaittā mān enakkēṭṭu appittimān pin shenṛa pērāna pemmān |
anṛē alarndiṭṭa tāmarai pooppōnṛu azhahāna kālhaḷ adaṛkēṭṛa kaihaḷ |
koṭṭina shenteeya mukhattinai varishaikku kooṭṭikiḍandāṛpōla kāl nahakkooṭṭam |
mukhattō pavazhamō māṇikka vairamō mooḍikiḍakkinṛa muzhantāḷ piṇaicchal |
oṭṛaimunai kaṭṭi oṭṛaimunai sheṭṛi kaṭṛai sharigai varum kaṭṭuponnāḍai |
aṇḍattai mooḍi attanaiyum vaittālum koṇḍadu idā ennum koppoozhin shuṭṛam |
anda vistāra mārbinilē viḷaiyādum pooṇal anda muppari noolukku pōṭṭi pōṭṭāṛ pōla |
tappillā tooṇikku dāmappiṇaicchal kōdaṇḍam toṭṭadō kuṛisharam toṭṭadō |
teedaṇḍa anjumām dheeramām kaihaḷ veṇshankham tanai mēlāha pacchaipooshi |
tiṇṇam vaittadō enna tirukkazhuttu anda mōvāikku mēlāha kaṇṇai ashaittālum |
pārvella muḍiyāda pakkuvattazhahu otta poruḷ tēḍi ulahellām alaivānēn |
tattaḷa kannam taḷa taḷa nāshi toḍuvaḷai puruvam toomalarkkaṇhaḷ |
vaḷaivāna neṭṛi maṭṭukkaḍangāda vari ezhil kaṭṛai kaṭṭukaḍangāda karumēgha koondal |
shree rāmachandran seeta maṇaḷan tēḍārnda deivam tiruvārnda paṇban |
ājānubāhu aravindamoorti kāshāmbu mēni karuṇā samudran |
vēdānta vandyan vidhivandya sheelan yārārumaṛiyāda ānanda moorti |
bāla rāmachandran bhāgyattil indiran sattuva guṇānidhi tattuva dayānidhi |
tannaḍakkamuḷḷavan tāṭṭiyattil vallavan rāman perumai shollattaramō |
ராமர் பாதாதி கேசாந்த வர்ணனம் |
கருணைக் கடல் விளைந்த நன்னீல முத்தெடுத்து கலைவந்த சிலையாகும் ரகுராமன் அழகு | |
காந்தியும் உறுதியும் நீதியும் புத்தியும் கலந்தே உருக்கொண்ட கருணையாம் வாழ்வு | |
இந்த கிழக்கான் சூரியன் மேற்கே உதித்தாலும் வழக்கேதுமில்லாத வாகான பேச்சு | |
வானமும் மண்ணும் வியந்தே பணிந்தாக ஞானமும் சீலமும் ரகுராமன் மூச்சு | |
காக்கை ஒரு கண்ணும் கபந்த்னின் மெய்யும் சூர்ப்பணகை மூக்கும் தொலைவித்த கையன் | |
கோதண்ட மணியோசை கேட்கப் படாதென்று மூதண்டமெங்கிலும் முறை வைத்த செம்பல் | |
கேட்காத மூர்க்கனும் ராமனின் கதை கேட்கால் மீட்காத தவத்தையெல்லாம் மீட்டிடும் ஐயன் | |
புத்திமான் சக்திமான் கர்வமான் தர்மவான் புண்யவான் கண்யவான் போதமான் ஸ்ரீமான் | |
தத்தி மான் ஒன்று ஓட அதைத்தா மான் எனக்கேட்டு அப்பித்திமான் பின் சென்ற பேரான பெம்மான் | |
அன்றே அலர்ந்திட்ட தாமரைப் பூப்போன்று அழகான கால்கள் அதற்கேற்ற கைகள் | |
கொட்டிய செந்தீய முகத்தினை வரிசைக்கு கூட்டிக்கிடந்தாற்போல கால் நகக்கூட்டம் | |
முகத்தோ பவழமோ மாணிக்க வைரமோ மூடிக்கிடக்கின்ற முழந்தாள் பிணைச்சல் | |
ஒற்றை முனை கட்டி ஒற்றைமுனைச் செற்றிக் கற்றை சரிகை வரும் கட்டுபொன்னாடை | |
அண்டத்தை மூடி அத்தனையும் வைத்தாலும் கொண்டது இதா என்னும் கொப்பூழின் சுற்றம் | |
அந்த விஸ்தார மார்பினிலே விளையாடும் பூணல் அந்த முப்புரி நூலுக்கு போட்டி போட்டாற் போல | |
தப்பில்லாத தூணிக்கு தாமப் பிணைச்சல் கோதண்டம் தொட்டதோ குறிசரம் தொட்டதோ | |
தீதண்ட அஞ்சுமாம் தீரமாம் கைகள் வெண்சங்கம் தனையெடுத்து மேலாகப் பச்சைபூசி | |
திண்ணம் வைத்ததோ என்னத் திருக்கழுத்து அந்த மோவாய்க்கு மேலாகக் கண்ணை அசைத்தாலும் | |
பார்வெல்ல முடியாத பக்குவத்தழகு ஒத்த பொருள் தேடி உலகமெல்லாம் அலைவானேன் | |
தத்தள் கன்னம் தள தள நாசி தொடுவளைப் புருவம் தூமலர்க் கண்கள் | |
வளைவான நெற்றி மட்டுக்கடங்காத வரி எழில் கற்றை கட்டுக்கடங்காத் கருமேகக் கூந்தல் | |
ஸ்ரீராமச்சந்திரன் சீதா மணாளன் தேடார்ந்த தெய்வம் திருவார்ந்த பண்பன் | |
ஆஜானுபாஹூ அரவிந்தமூர்த்தி காசாம்பு மேனி கருணா சமுத்ரன் | |
வேதாந்த வந்த்யன் விதிவந்த்ய சீலன் யாராருமறியாத ஆனந்த மூர்த்தி | |
பால இராமச்சந்திரன் பாக்யத்தில் இந்திரன் சத்துவ குணாநிதி தத்துவ் தயாநிதி | |
தன்னடக்கமுள்ளவன் தாட்டியத்தில் வல்லவன் ராமன் பெருமை சொல்லத் தரமோ |
Rāmar pādādi kēshānta varṇanam |
karuṇai kaḍal viḷainda nanneela mutteḍuttu kalaivanda shilaiyāhum raghurāman azhahu |
kāntiyum uṛudiyum neetiyum buddhiyum kalandē uru koṇḍa karuṇaiyām vāzhvu |
inda kizhakkāna sooriyan mērkkē udittālum vazhakkēdumillāda vāhāna pēcchu |
vānamum maṇṇum viyandē paṇindāh gnyānamum sheelamum raghurāman pēcchu |
kākkai oru kaṇṇum kabandhanin meiyyum shoorpaṇakai mookkum tolaivitta kaiyyan |
kōdaṇḍa maṇiyōshai kēṭka paḍādenṛu moodaṇḍamengilum muṛai vaitta shembal |
kēṭkāda moorkhanum rāmanin kadai kēṭṭāl meeṭkāda tavattaiyellām meeṭṭiḍum aiyyan |
buddhimān shaktimān garvamān dharmavān puṇyavān gaṇyavān bōdhamān shreemān |
tattimān onṛu ōḍa adaittā mān enakkēṭṭu appittimān pin shenṛa pērāna pemmān |
anṛē alarndiṭṭa tāmarai pooppōnṛu azhahāna kālhaḷ adaṛkēṭṛa kaihaḷ |
koṭṭina shenteeya mukhattinai varishaikku kooṭṭikiḍandāṛpōla kāl nahakkooṭṭam |
mukhattō pavazhamō māṇikka vairamō mooḍikiḍakkinṛa muzhantāḷ piṇaicchal |
oṭṛaimunai kaṭṭi oṭṛaimunai sheṭṛi kaṭṛai sharigai varum kaṭṭuponnāḍai |
aṇḍattai mooḍi attanaiyum vaittālum koṇḍadu idā ennum koppoozhin shuṭṛam |
anda vistāra mārbinilē viḷaiyādum pooṇal anda muppari noolukku pōṭṭi pōṭṭāṛ pōla |
tappillā tooṇikku dāmappiṇaicchal kōdaṇḍam toṭṭadō kuṛisharam toṭṭadō |
teedaṇḍa anjumām dheeramām kaihaḷ veṇshankham tanai mēlāha pacchaipooshi |
tiṇṇam vaittadō enna tirukkazhuttu anda mōvāikku mēlāha kaṇṇai ashaittālum |
pārvella muḍiyāda pakkuvattazhahu otta poruḷ tēḍi ulahellām alaivānēn |
tattaḷa kannam taḷa taḷa nāshi toḍuvaḷai puruvam toomalarkkaṇhaḷ |
vaḷaivāna neṭṛi maṭṭukkaḍangāda vari ezhil kaṭṛai kaṭṭukaḍangāda karumēgha koondal |
shree rāmachandran seeta maṇaḷan tēḍārnda deivam tiruvārnda paṇban |
ājānubāhu aravindamoorti kāshāmbu mēni karuṇā samudran |
vēdānta vandyan vidhivandya sheelan yārārumaṛiyāda ānanda moorti |
bāla rāmachandran bhāgyattil indiran sattuva guṇānidhi tattuva dayānidhi |
tannaḍakkamuḷḷavan tāṭṭiyattil vallavan rāman perumai shollattaramō |
ராமர் பாதாதி கேசாந்த வர்ணனம் |
கருணைக் கடல் விளைந்த நன்னீல முத்தெடுத்து கலைவந்த சிலையாகும் ரகுராமன் அழகு |
காந்தியும் உறுதியும் நீதியும் புத்தியும் கலந்தே உருக்கொண்ட கருணையாம் வாழ்வு |
இந்த கிழக்கான் சூரியன் மேற்கே உதித்தாலும் வழக்கேதுமில்லாத வாகான பேச்சு |
வானமும் மண்ணும் வியந்தே பணிந்தாக ஞானமும் சீலமும் ரகுராமன் மூச்சு |
காக்கை ஒரு கண்ணும் கபந்த்னின் மெய்யும் சூர்ப்பணகை மூக்கும் தொலைவித்த கையன் |
கோதண்ட மணியோசை கேட்கப் படாதென்று மூதண்டமெங்கிலும் முறை வைத்த செம்பல் |
கேட்காத மூர்க்கனும் ராமனின் கதை கேட்கால் மீட்காத தவத்தையெல்லாம் மீட்டிடும் ஐயன் |
புத்திமான் சக்திமான் கர்வமான் தர்மவான் புண்யவான் கண்யவான் போதமான் ஸ்ரீமான் |
தத்தி மான் ஒன்று ஓட அதைத்தா மான் எனக்கேட்டு அப்பித்திமான் பின் சென்ற பேரான பெம்மான் |
அன்றே அலர்ந்திட்ட தாமரைப் பூப்போன்று அழகான கால்கள் அதற்கேற்ற கைகள் |
கொட்டிய செந்தீய முகத்தினை வரிசைக்கு கூட்டிக்கிடந்தாற்போல கால் நகக்கூட்டம் |
முகத்தோ பவழமோ மாணிக்க வைரமோ மூடிக்கிடக்கின்ற முழந்தாள் பிணைச்சல் |
ஒற்றை முனை கட்டி ஒற்றைமுனைச் செற்றிக் கற்றை சரிகை வரும் கட்டுபொன்னாடை |
அண்டத்தை மூடி அத்தனையும் வைத்தாலும் கொண்டது இதா என்னும் கொப்பூழின் சுற்றம் |
அந்த விஸ்தார மார்பினிலே விளையாடும் பூணல் அந்த முப்புரி நூலுக்கு போட்டி போட்டாற் போல |
தப்பில்லாத தூணிக்கு தாமப் பிணைச்சல் கோதண்டம் தொட்டதோ குறிசரம் தொட்டதோ |
தீதண்ட அஞ்சுமாம் தீரமாம் கைகள் வெண்சங்கம் தனையெடுத்து மேலாகப் பச்சைபூசி |
திண்ணம் வைத்ததோ என்னத் திருக்கழுத்து அந்த மோவாய்க்கு மேலாகக் கண்ணை அசைத்தாலும் |
பார்வெல்ல முடியாத பக்குவத்தழகு ஒத்த பொருள் தேடி உலகமெல்லாம் அலைவானேன் |
தத்தள் கன்னம் தள தள நாசி தொடுவளைப் புருவம் தூமலர்க் கண்கள் |
வளைவான நெற்றி மட்டுக்கடங்காத வரி எழில் கற்றை கட்டுக்கடங்காத் கருமேகக் கூந்தல் |
ஸ்ரீராமச்சந்திரன் சீதா மணாளன் தேடார்ந்த தெய்வம் திருவார்ந்த பண்பன் |
ஆஜானுபாஹூ அரவிந்தமூர்த்தி காசாம்பு மேனி கருணா சமுத்ரன் |
வேதாந்த வந்த்யன் விதிவந்த்ய சீலன் யாராருமறியாத ஆனந்த மூர்த்தி |
பால இராமச்சந்திரன் பாக்யத்தில் இந்திரன் சத்துவ குணாநிதி தத்துவ் தயாநிதி |
தன்னடக்கமுள்ளவன் தாட்டியத்தில் வல்லவன் ராமன் பெருமை சொல்லத் தரமோ |