Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / rāman perumai

Index of Compositions

rāman perumai

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Nāṭṭaikuranji Ādi

 

P

rāman perumai shollattaramō

rāma kalyāṇa rāma kōdanḍarāma

paṭṭābhirāma raghuveera 

AP

nāmaṇanda ānandatāraka nāman

ikṣhvāku kulakaḍal alai ezhu sōman

ati sundaramihu dasarata nandana raghu 

C

kaṇḍōraikkēṭṭōrai orunoḍi tanvasham

kavarndu āḷum oyyāran

kāntiyum uṛudiyum neetiyum buddhiyum

kalandē urukkoṇḍa dheeran

uṇḍāna mozhi pēsha urai vēṇumāppōlē

uttamam pēshum gambheeran anda

uyarndōngum puruvattai noḍi kaṇḍa edirihaḷ

ōḍivandu sharaṇāhum raghuveeran raṇadheeran

MK

uyarnda neḍungiri koḍumudiyō ena

ōngi vaḷartihazh tōḷan

ulaham vāzha abhayam taru kaihaḷum

ōḍivadu muzhankāl varai neeḷum

viyanuru shanku pōnṛa kaṇḍattazhahoḍu

viṇmadiyinai kannamum āḷum

minji avanazhahai sholluvadenṛāl

veeṇāna kāriyam ānālum kēḷum

நாட்டைகுறஞ்சி ஆதி

 

ராமன் பெருமை சொல்லத்தரமோ 

ராம கல்யாண ராம கோதண்டராம

பட்டாபி ராம ரகுவீர 

அப

நாமணந்த ஆனந்ததாரக நாமன் 

இக்ஷ்வாகு குலகடல் அலை எழு சோமன்

அதி ஸுந்தரமிகு தசரத நந்தன ரகு 

ச 

கண்டோரைக் கேட்டோரை ஒரு நொடி தன்வசம்

கவர்ந்து ஆளும் ஒய்யாரன்

காந்தியும் உறுதுயும் நீதியும் புத்தியும்

கலந்தே உருக்கொண்ட தீரன்

உண்டான மொழி பேச உரை வேணுமாப் போலே

உத்தமம் பேசும் கம்பீரன் அந்த

உயர்ந்தோங்கும் புருவத்தை நொடி கண்ட எதிரிகள்

ஓடிவந்து சரணாகும் ரகுவீரன் ரணதீரன்

மகா 

உயர்ந்த நெடுங்கிரி கொடுமுடியோ என

ஓங்கி வளர்திகழ் தோளன்

உலகம் வாழ அபயம் தரு கைகளும்

ஓடிவந்து முழங்கால் வரை நீளும்

வியனுரு சங்கு போன்ற கண்டத்தழகொடு

விண்மதியினை கன்னமும் ஆளும்

மிஞ்சி அவனழகைச் சொல்லுவதென்றால்

வீணான காரியம் ஆனாலும் கேளும்

 

Nāṭṭaikuranji Ādi

 

P

rāman perumai shollattaramō

rāma kalyāṇa rāma kōdanḍarāma

paṭṭābhirāma raghuveera 

AP

nāmaṇanda ānandatāraka nāman

ikṣhvāku kulakaḍal alai ezhu sōman

ati sundaramihu dasarata nandana raghu 

C

kaṇḍōraikkēṭṭōrai orunoḍi tanvasham

kavarndu āḷum oyyāran

kāntiyum uṛudiyum neetiyum buddhiyum

kalandē urukkoṇḍa dheeran

uṇḍāna mozhi pēsha urai vēṇumāppōlē

uttamam pēshum gambheeran anda

uyarndōngum puruvattai noḍi kaṇḍa edirihaḷ

ōḍivandu sharaṇāhum raghuveeran raṇadheeran

MK

uyarnda neḍungiri koḍumudiyō ena

ōngi vaḷartihazh tōḷan

ulaham vāzha abhayam taru kaihaḷum

ōḍivadu muzhankāl varai neeḷum

viyanuru shanku pōnṛa kaṇḍattazhahoḍu

viṇmadiyinai kannamum āḷum

minji avanazhahai sholluvadenṛāl

veeṇāna kāriyam ānālum kēḷum

நாட்டைகுறஞ்சி ஆதி

 

ராமன் பெருமை சொல்லத்தரமோ 

ராம கல்யாண ராம கோதண்டராம

பட்டாபி ராம ரகுவீர 

அப

நாமணந்த ஆனந்ததாரக நாமன் 

இக்ஷ்வாகு குலகடல் அலை எழு சோமன்

அதி ஸுந்தரமிகு தசரத நந்தன ரகு 

ச 

கண்டோரைக் கேட்டோரை ஒரு நொடி தன்வசம்

கவர்ந்து ஆளும் ஒய்யாரன்

காந்தியும் உறுதுயும் நீதியும் புத்தியும்

கலந்தே உருக்கொண்ட தீரன்

உண்டான மொழி பேச உரை வேணுமாப் போலே

உத்தமம் பேசும் கம்பீரன் அந்த

உயர்ந்தோங்கும் புருவத்தை நொடி கண்ட எதிரிகள்

ஓடிவந்து சரணாகும் ரகுவீரன் ரணதீரன்

மகா 

உயர்ந்த நெடுங்கிரி கொடுமுடியோ என

ஓங்கி வளர்திகழ் தோளன்

உலகம் வாழ அபயம் தரு கைகளும்

ஓடிவந்து முழங்கால் வரை நீளும்

வியனுரு சங்கு போன்ற கண்டத்தழகொடு

விண்மதியினை கன்னமும் ஆளும்

மிஞ்சி அவனழகைச் சொல்லுவதென்றால்

வீணான காரியம் ஆனாலும் கேளும்