Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / ramaṇeeya yamunā

Index of Compositions

ramaṇeeya yamunā

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Neelāmbari Mishrachāpu

P

ramaṇeeya yamunā taṭākam

MK

nandakumāran uhandu varu narumaṇamalarhaḷum malarnda - tiru

brndāvanamiduvena aruḷ taru pērānandam peṛum sukha

AP

kumudamō kamalamōhana mōhanamō

amudamānadu nāṇa acchutanadu 

icchaippaḍum ezhil pacchai taḷir mēniyuḍan

angamellām tazhuvippuḷaham varu paramānandam tarumazhahiya

C

ovvoru tuḷiyum engaḷ uttaman kadai pāḍum

uraha kāḷiyanukkum uyara irundāḍum

avvaḷavāhiya abhinayangaḷ angapangamellam

sholli jatihaḷ pōḍum

arangamō antarangamō kaḷankamō

nirankamazha ganamehamadu nenjam nāṇittanjamānadō

நீலாம்பரி மிச்ரசாபு

ரமணீய யமுனா தடாகம்

மக

நந்தகுமாரன் உகந்து வரு நறுமணமலர்களும் மலர்ந்த - திரு

பிருந்தாவன மிதுவென அருள்தரு பேரானந்தம் பெறும் சுகந் 

அப

குமுதமோ கமலமோகன மோகனமோ

அமுதமானது நாண அச்சுதனது

இச்சைப்படும் எழில் பச்சைத் தளிர் மேனியுடன்

அங்கமெல்லாம் தழுவிப்புளகம் வரு பரமானந்தம் தரு மழகிய

ச 

ஒவ்வொரு துளியும் எங்கள் உத்தமன் கதைபாடும்

உரக காளியனுக்கும் உயர இருந்தாடும்

அவ்வளவாகிய அபிநயங்கள் அங்கபங்கமெல்லாம்

சொல்லி ஜதிகள் போடும்

அரங்கமோ அந்தரங்கமோ களங்கமோ

நிறங்கமழ கனமேகமது நெஞ்சம் நாணித்தஞ்சமானதோ