Download Venkata Kavi app
Maṇirangu | Mishra Chāpu |
P | sharaṇam gōpa bālā sharaṇam enrum un dayavu irukka vēṇum |
AP | arumai ariyāda vēdan en pērum aḍimai enṛēn idai ām enṛu koorum urimaikkoṇdēn un kaḍaikkaṇṇāl pārum uyndēn uyndēn enakkidu onṛē pōdum |
C | sattiya lōkamum shārnda vaibhōgamum un sannidhi munnālē kaikkudē sālōka sāmeepa sāroopa sāyujyam taḷirppadam kaṇḍāl poikkudē nittiyattoṇḍar ingē nihazhndadai sholvārhaḷ ninaindālum uḷḷattil taikkudē neela vaṇṇakkaṇṇā nēyā māyā ōyā nenjam ahalādē tanjam enaittaḷḷādē |
மணிரங்கு | மிச்ர சாபு |
ப | சரணம் கோப பாலா சரணம் என்றும் உன் தயவு இருக்க வேணும் |
அப | அருமை அறியாத வேதன் என் பேரும் அடிமை என்றேன் இதை ஆம் என்று கூறும் உரிமை கொண்டேன் உன் கடைக்கண்ணால் பாரும் உய்ந்தேன் உய்ன்தேன் எனக்கிது ஒன்றே போதும் |
ச | ஸத்திய லோகமும் சார்ந்த வைபோகமும் உன் ஸன்னிதி முன்னாலே கைக்குதே ஸாலோக ஸாமீப ஸாரூப ஸாயுஜ்யம் தளிர்ப்பதம் கண்டால் பொய்க்குதே நித்தியத் தொண்டர் இங்கே நிகழ்ந்ததைச் சொல்வார்கள் நினைந்தாலும் உள்ளத்தில் தைக்குதே நீல வண்ணக் கண்ணா நேயா மாயா வோயா நெஞ்சம் அகலாதே தஞ்சம் எனைத் தள்ளாதே |