Download Venkata Kavi app

Get it on Google Play
Get it on App Store

Follow us on

 / shēdi ellām

Index of Compositions

shēdi ellām

  1. Transliteration guide for the Sanskrit, Tamil & Marathi compositions
  2. * - Lyrical authenticity under research
  3. ** - Raga / Tala / authentic notations are being sought
Husēni Mishra Chāpu

P

shēdi ellām terindum chittam teḷiyādē oru

toodai anuppattahumō inimēlē

ēdum veṛukkattahumō

MK

pāḍi paraviḍum adiyavar kāṇ paṇṇārnda kuzhalonṛoodiḍum avar

AP

mēdini ellām kuzhal nādattil āḍa

viḷangum aravonṛum padattini keezh āḍa

jōtipporuḷ pōlum tulangum kuzhai āḍa

tooyantān enṛālum māyan allavō peṇṇē

MK

pāḍiparaviḍum aḍiyavarkāṇ paṇṇārnda kuzhalonṛoodiḍum avar

ōrēzhenum ishaiyāl valai veeshi eer ēzhenum ulahaiyum vilaipēshumavar

C

kārmēgham kaṇḍoru toodu sholla enṛāl

kaṇṇan niṛam kaṇḍu nāṇam enṛāl

gānakkuyilē shaṭṛu toodu sholla enṛāl

kaṇṇan kuzhalaikkēṭṭu kaḍan maṛavādō

pēr shollum kiḷiyē nee pēshāyō toodu enṛāl 

piḷḷaippirān mozhiyil tannai maṛavādō

pēḍai ahalā nalla annamē nee enṛāl

pittam koḷḷudē anda azhahum ennādō

MK

pāḍiparaviḍum aḍiyavarkāṇ paṇṇārnda kuzhalonṛoodiḍum avar

ōrēzhenum ishaiyāl valai veeshi eer ēzhenum ulahaiyum vilaipēshumavar

ஹுஸேனி மிச்ர சாபு

சேதி எல்லாம் தெரிந்தும் சித்தம் தெளியாதே ஒரு

தூதை அனுப்புத் தகுமோ இனிமேலே

ஏதும் வெறுக்கத் தகுமோ

மக

பாடிப்பரவிடும் அடியவர் காண் பண்ணார்ந்த குழலொன்றூதிடும் அவர்

அப

மேதினி எல்லாம் குழல் நாதத்தில் ஆட

விளங்கும் அரவொன்றும் பதத்தின் கீழ் ஆட

ஜோதிப் பொருள் போலும் துலங்கும் குழை ஆட

தூயந்தான் என்றாலும் மாயன் அல்லவோ பெண்ணே

மக

பாடிப்பரவிடும் அடியவர் காண் பண்ணார்ந்த குழலொன்றூதிடும் அவர்

ஓரேழெனும் இசையால் வலை வீசி ஈர் ஏழெனும் உலகையும் விலைபேசுமவர்

ச 

கார்மேகம் கண்டொரு தூது சொல்ல என்றால்

கண்ணன் நிறம் கண்டு நாணம் ஆகாதோ

கானக்குயிலே சற்று தூது சொல்ல என்றால்

கண்ணன் குழலைக் கேட்டு கடன் மறவாதோ

பேர் சொல்லும் கிளியே நீ பேசாயோ தூது என்றால்

பிள்ளைத் பிரான் மொழியில் தன்னை மறவாதோ

பேடை அகலா நல்ல அன்னமே நீ என்றால்

பித்தம் கொள்ளுதே அந்த அழகும் என்னாதோ